Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்

Featured Replies

நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம் FEB 03, 2015by கார்வண்ணன்in செய்திகள்

nisha-appam-300x199.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.

இந்த இராப்போசன விருந்தில் தாம் முதல் முறையாக சிறிலங்கா அப்பத்தை சுவைத்துப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராப்போசன விருந்தில் சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அமர்ந்திருக்கும் ஒளிப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

சிறிலங்காவில் அண்மைக்காலமாக அரசியலில் அப்பம் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

nisha-appam.jpg

தன்னுடன் ஒன்றாக இராப்போசனமாக அப்பம் சாப்பிட்ட, மைத்திரிபால சிறிசேன மறுநாள் காலையில் சொல்லிக் கொள்ளாமல் எதிரணிக்கு ஓடி விட்டதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூட்டங்களில் தெரிவித்து வந்தார்.

அத்துடன் இனிமேல் தாம் யாருக்கும், அப்பம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/02/03/news/3353

அமெரிக்காவில் உள்ள கள அங்கத்தவர்கள் இணைந்து ஒரு அப்பக்கடை வைக்கலாமே? ஏனெனில் அமெரிக்காவுக்கும் இராஜ தந்திர ரீதியில் அப்பம் செல்வாக்கு பெறுகின்றது

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பக்கடை அன்னக்கிளி.. :D

https://www.youtube.com/watch?v=2mdtO8PpfdI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.