Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி ஒன்று..

Featured Replies

vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ....... :lol:

டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு (எங்க வீட்டுக்குபக்கம் என்றால் சொல்லுங்க..செய்துதரலாம்)

  • தொடங்கியவர்

நன்றி தூயா.... எனக்கு தெரிய வேண்டியது....vhs உள்ளதை கம்பியூட்டரில் எப்படி cd,Dvd ஆக்குவது என்பதை.... :lol: ....

டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு

உங்கட பிளேயரில DVD இலயிருந்து VHS க்குத்தான் மாத்த முடியும். மறுதலையாக செய்யமுடியாது. உதில DVD, burn பண்ணமுடியாதில்லையா???

இதுக்கு Capture card தேவை. அல்லது VGA card இலோ அல்லது Internal TV card இலோ video in இருக்கவேண்டும். அதற்குரிய Cableகளும் உங்களிடம் இருக்கவேண்டும். அத்துடன் Pinnocle போன்ற மென்பொருட்களும் இருக்க வேண்டும்.

டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு

ha ha ha ha ha its so humarous... best joke of the day

  • தொடங்கியவர்

நன்றிகள் suddy, thiyakam... உங்கள் ஆலோசனைக்கு..ம் இணைப்புக்கும். மிக்க நன்றிகள்........முயற்சி செய்து பார்க்கிறன...

அந்நியன்... அந்நியத்தனமாய் சிரிக்கிறியள்... எல்லாரும் எல்லாம் தெரிஞ்சிருக்கிறது இல்லை என்பதை புரிஞ்சு கொள்ளுங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியன் கேட்பது மற்றவர்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கின்றேன்.. அதேவேளை எனக்கு விளங்குகிறது என்றும் எண்ணுகின்றேன்..

VHS இல் உள்ளதை கணனியில் ஏற்றுவதற்கு VIDEOCARD என்று ஒன்று தேவை.. அதை உங்கள் கணனியில் பொருத்திக்கொள்ள வேண்டும்.. அதில் IN கொடுப்பதற்கு ஒரு வழி இருக்கும்.. அதே போன்று உங்கள் VCH PLAYER இலும் OUT எடுப்பதற்கு ஒரு வழி இருக்கும்..

இரண்டையும் வயர் கொண்டு இணைத்து.. பின்னர் வேறுபல மென்பொருட்கள்கொண்டு படத்தை கணனிக்குள் ஏற்றிக்கொள்ளலாம்.. அதன்பின் VCD, DVD போன்றவற்றையும் CDஇல் பதிவுசெய்யலாம்..

மேலதிக உதவிகள் தேவையென்றால் எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு

அட தூயா.. நீங்க கோடீஸ்வரி என்பது யாழில் எல்லோருக்கும் தெரியும் தானே. வீட்டில எல்லாம் இருக்கும் என்று தெரியும் தானே... சொல்லியா தெரியணும்???? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தூயா.. நீங்க கோடீஸ்வரி என்பது யாழில் எல்லோருக்கும் தெரியும் தானே. வீட்டில எல்லாம் இருக்கும் என்று தெரியும் தானே... சொல்லியா தெரியணும்???? :P

எல்லாருக்கும் தெரிஞ்சத நீங்க சொல்லிக்காட்டணுமா. அது அவங்களா தெரிஞ்சுக்குவாங்களே :roll: :x

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மனுசன் (அந்நியன்) சீரியசா ஒரு உதவிகேட்குது.. உதவிசெய்யுறதை விட்டுவிட்டு வெட்டி கதைகளை கதைச்சுக்கொண்டு இருக்கிறியள் எல்லாரும்.. ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மனுசன் (அந்நியன்) சீரியசா ஒரு உதவிகேட்குது.. உதவிசெய்யுறதை விட்டுவிட்டு வெட்டி கதைகளை கதைச்சுக்கொண்டு இருக்கிறியள் எல்லாரும்.. ;)

உதவி கேட்டது அந்நியன் இல்லை, சின்னக்குட்டி :wink: .

  • தொடங்கியவர்

அந்த மனுசன் (அந்நியன்) சீரியசா ஒரு உதவிகேட்குது.. உதவிசெய்யுறதை விட்டுவிட்டு வெட்டி கதைகளை கதைச்சுக்கொண்டு இருக்கிறியள் எல்லாரும்.. ;)

.. நான் கேட்டது உதவி.. அந்நியன் என்று தமாஸ் பண்ணி கொண்டிருக்கிறீர்

...

  • தொடங்கியவர்

உதவி கேட்டது அந்நியன் இல்லை, சின்னக்குட்டி :wink: .

வணக்கம் பிறேம்... உங்கள் பதிலுக்கு நன்றிகள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமாசோ? சரி சொறி.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ..

நான் உதவிசெய்தது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..

  • தொடங்கியவர்

தமாசோ? சரி சொறி.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ..

நான் உதவிசெய்தது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..

வணக்கம்..kishaan....நான் தான் அவசரபட்டு விட்டுட்டேன்... நான் தான் உங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் :lol: :P ..

உங்கள் உதவிக்கு நன்றி... எனக்கு கம்பியூட்டர் சம்பந்தமான விசயங்கள் விளங்கிற குறைவு அதனால் தான் கேட்டனனான்... :lol: .

vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ....... :lol:

சின்னகுட்டிஸ்,

உங்கள் கேள்வியில் "கணணியில்" என்று குறிப்பிடவேயில்லையே? நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில் சரி தானே.

டிவி டியுனர் காட் மூலமாகவும செய்யலாம் ஆனால் அவ்வளவு தெளிவாக இருக்காது. இது விலை குறைவானது. முயற்சித்துப் பாருங்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

கணனியில் அப்படி செய்ய வேண்டும் என்றால் Video card (e:g Pinnacle) இருக்கவேண்டும். அது தவிர்ந்த சாதாரண DVD Deck Recoder இல் என்றால் எதுவும் தேவையில்லை நேரடியாகவே DVD யாக மாற்றி பதிவு செய்யலாம்

  • தொடங்கியவர்

jana mathuka, உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் :lol:

VHS லிருந்து DVD க்கு மாற்றுவதற்கு இந்த மூன்றும் தேவை

1. டிஜிட்டல் வீடியோவை MPEG-2 format ல் கைப்பற்றக்கூடிய வீடியோ காட் ( First, your video card must be able to capture digital video in the MPEG-2 format by at least 640x480 resolution and at 30 frames per second. )

2. பெரிய ஹாட் டிரைவ் ( Need a huge hard drive, since capturing a full-length video at DVD-worthy quality can easily take gigabytes worth of storage.)

3. டிவிடி டிறைவ்.அதாவது உங்களது டிவிடி டிறைவும் டிவிடி பிளேயரும் ஒரே போமாட்டில் இருக்கவேண்டும். மைனஸ் என்றால் இரண்டும் மைனஸ் அல்லது பிளஸ் என்றால் இரண்டும் பிளஸ் ( Finally, you need a recordable DVD drive. Since recordable DVD technology is still fairly new, there are a couple rival standards being bandied about: DVD-R, DVD-RW, DVD+R, and DVD+RW. You will need to make sure your standalone DVD player supports the same format as your DVD burner.)

இவைகள் இருந்தல் செய்யலாம். மேலும் விபரம் வேண்டின் கீழ் காணும் லிங்கை கிளிக் பண்ணவும்.

http://www.download.com/1200-2046-965095.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.