Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் ஆரம்பமான நடைப்பயணத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mi;;ivaikkal-walkothon-070315-seithy-200

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்தும் உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வலியுறுத்தியும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறியவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும்இ இன அழிப்புக்கு நீதி கிடைக்கவும் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழ் இளைஞர் பேரவை முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துள்ள நடைப்பயத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து நடைப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளது.

   

மேற்படி நடைப்பயணத்தில் ஈடுபடும் இணைஞர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையிலான அணி நேற்றய நேற்றயதினம்6ம் திகதி விசுவமடுவில் இணைந்து கொண்டது.

 

நேற்று மாலை மேற்படி நடைப்பயணம் செய்த அணியினர் பரந்தனை அடைந்தபோது பொலீசார் அவர்களது நடைபயணத்தை குழப்புவதற்கு முயற்சி முயற்சி செய்தனர். கடுமையான கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களை காட்டி இரவு வேளையில் நடக்க முயடியாது என்று கூறி தடுத்துள்ளனர்.

 

அதனால் இரவு நடைபணயத்தை நிறுத்த மீண்டும் இன்று அதிகாலை 5.00 மணிக்கு பரந்தனில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி போராட்டம் வெற்றிபெற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது.

 

mi;;ivaikkal-walkothon-070315-seithy%20(

 

 

mi;;ivaikkal-walkothon-070315-seithy%20(

 

 

mi;;ivaikkal-walkothon-070315-seithy%20(

 

 

mi;;ivaikkal-walkothon-070315-seithy%20(

 

http://seithy.com/breifNews.php?newsID=127855&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

821c90630ef8fb2648db66648d1808a1.jpg

ஐ.நா வின் நீதி வேண்டி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்  சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. 
IMG_7966-(1).jpg
 
IMG_7976.jpg
 
இவ்வாறு தங்களுடைய பயணத்தை மேற்கொண்ட குழு சற்றுமுன்னர் தந்தை செல்வாவின்  நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் உலகத்தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
IMG_7979.jpg
 
IMG_7984.jpg
 
IMG_7987.jpg
 
IMG_7989.jpg
 
குறித்த பேரணி அங்கிருந்து நகர்ந்து சென்று நல்லூர் ஆலய முன்றலில் சென்று முடிவடையும். அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு வேண்டும் என்றும்  ஐ.நா விசாரணை நீதியான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்று வரும் உணவு விடுப்புப் போராட்டத்திற்கும்  ஆதரவு வழங்கவுள்ளனர்.  

http://onlineuthayan.com/News_More.php?id=480443907508582114

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.