Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமுறிப்பு குளத்தின் கீழ் 800 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Featured Replies

article_1427187928-puthumirippu600.jpg

 

கிளிநொச்சி, புதுமுறிப்பு குளத்தின் கீழ் இந்தாண்டு 800 ஏக்கரில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுமுறிப்புக் குளம் புனரமைக்கப்பட்டு அணைக்கட்டு உயர்த்தப்பட்டமையால் நீர் சேகரிக்கும் அளவு அதிகரித்துள்ளது.  குளத்தில் தற்போது உள்ள நீரின் மூலம் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும். 276 விவசாயிகள் இக்குளத்தினால் பயனடைவார்கள் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilmirror.lk/142506#sthash.9HrxiJGy.dpuf

  • தொடங்கியவர்

ஒலுமடுவில் 228 ஏக்கரில் நெல், எள்ளு செய்கை

 

article_1427177761-aaa.jpg

 

 

முல்லைத்தீவு, ஒலுமடு கமநலசேவை நிலையத்துக்கு உட்பட்ட 8 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 158 ஏக்கரில் நெற்செய்கையும் 70 ஏக்கரில் எள்ளுச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கமநலசேவை நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தச்சடம்பன் குளத்தின் கீழ் 33 ஏக்கரிலும் கற்சிடங்கு குளத்தின் கீழ் 24 ஏக்கரிலும் தருமுறிகண்டி குளத்தின் கீழ் 8 ஏக்கரிலும் பெரிய புளியங்குளத்தின் கீழ் 20 ஏக்கரிலும் இயங்கன்குளத்தின் கீழ் 3 ஏக்கரிலும் புதுமச்சிநாத குளத்தின் கீழ் 20 ஏக்கரிலும் புதுமுறிப்பு குளத்தின் கீழ் 10 ஏக்கரிலும் ஒலுமடுக்குளத்தின் கீழ் 40 ஏக்கரிலும் நெற்செய்கை செய்யப்படவுள்ளது. எள்ளுச் செய்கையானது ஒலுமடுக்குளத்தின் கீழ் 70 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilmirror.lk/142479#sthash.85s4jMq2.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.