Jump to content

அளவெட்டி கும்பழாவளை சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்


Recommended Posts

பதியப்பட்டது

kumbalavalai%2044d.jpg

 

 

அளவெட்டி கும்பழாவளை அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் நேற்று புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓத மேளவாத்தியங்கள் முழங்க தேவார திருவாசகங்கள் பாடப்பட்டு இராஜ கோபுரத்திற்கு குடமுழுக்கு அந்தணர்களினால் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகளவான அடியவர்கள் பல இடங்களில் இருந்தும் வருகைதந்து கலந்துகொண்டார்கள்.
 
kumbalavalai%2046d.jpg
 
kumbalavalai%2045d.jpg
 
kumbalavalai%2048d.jpg
 
kumbalavalai%2047d.jpg
 
article_1428577185-kovil%20(5).JPG
 
article_1428577214-kovil%20(4).JPG
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
நாதசுவர, தவில் கச்சேரி கேட்கவும், வாணவேடிக்கை பார்க்கவும் அளவெட்டி கும்பழாவளை அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கூடும் கூட்டத்தில் நெரிபட்ட ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது.
 
Thedchanamoorthy.gif   

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.