Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Vsஏபிரகாம் சுமந்திரன்/ விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய அரசியல் மிக முக்கிய காலகட்டத்தினூடாக நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்றாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தமிழரசுக்கட்சியின் சார்பில் கலந்துகொள்ளும் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்களுக்குமிடையில் நாளை, வெள்ளிக்கிழமை (MAY 16 2015) இலங்கை நேரம் மாலை 4.00 மணிக்கு விவாதம் இடம் பெற இருக்கின்றது. தமிழ்த்தேசிய அரசில் வரலாற்றில் தமிழருக்கான இரு தேசியக் கட்சிகள் என்ற சமநிலையில் இடம்பெற இருக்கின்ற முதல் விவாதம் இதுவாகும். அரசியல் முக்கியத்துவம் பெறவிருக்கும் இந்த விவாதத்தினைக் கீழ்க்காணும் இணைய இணைப்பு வழியாக நேரஞ்சலாகக் காணலாம். https://livestream.com/accounts/1729214/events/3998122 Sri Lanka -4.00 PM IST Canada /USA 6.30 AM EST UK 11.30 AM BST Paris 12.30 PM CEST Australia 8.30 AM AEST இதன் மறு ஒலிபரப்பை எமது முகநூல் பக்கத்திலும் இணையத்தளத்திலும் காணலாம் நன்றி மாற்றத்துக்கான குரல் - கனடா 647-874-1324 thanks-facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.