Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தில் சட்டவிதிமுறைகளை பேணவும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போராட்டத்தில் சட்டவிதிமுறைகளை பேணவும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து
0a03c90c592b8bc780f5dee8ba8f8cf6.jpg
புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து யாழ்.நகர் முழுவதும் கடையடைப்பு மற்றும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இன்றைய தினம் போராட்டக்காரர்கள் சட்டவிதிமுறைகளை பேணத்தவறினர். குறிப்பாக யாழ். மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து தம்முடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறி பாடசாலை கல்விச் செயற்பாட்டை குழப்ப முற்பட்டதுடன் ,சில கடைகளின் பெயர்ப்பலகைகளை சேதமாக்கினர்.
 
 
எனவே போராட்டத்தில் ஈடுபடுவோர் சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
3422.jpg
 
34566.jpg
 
345678.jpg
 
233222.jpg
 
7778888.jpg
 
777788888888.jpg
 
yloooooo.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=123664040720126108#sthash.jNxSPpx2.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.