Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்

Featured Replies

எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்

 Jun 26, 2015  Bella Dalima  Local  0


 
 
எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்

எதிர்க்கட்சியிடம் சென்று அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று (25) நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

http://newsfirst.lk/tamil/2015/06/எதிர்க்கட்சியிடம்-அரசாங/

  • தொடங்கியவர்

ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இவர் தோப்புக்கரணம் போடாமலா அமைச்சராகின்றார்!

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

ஹக்கீமின் ஆடை கலைந்தார் ராஜித…?

 

பாரா­ளு­மன்­றத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பில் தனது சுயநலம் கரு­தியே தனக் குக் கிடைப்­பது குறைந்து விடும் என்­ப­தற்­கா­கவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூச்­ச­லி­டு­கி­றாரே தவிர சமு­தா­யத்­துக்­காக அல்ல. ஜனா­தி­பதி பதவி கிடைக்­கு­மென்றால் அவர் மதத்­தையே மாற்றிக் கொள்வார் என அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரான அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று மாலை தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்தார்.

20ஆவது திருத்தச் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட பின்பே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். ஆனால் எப்­போது என இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்­லாட்­சியின் பக்கம் இணைந்து கொள்­வ­தற்­காக கடைசி நேரத்­திலே வந்து சேர்ந்தார். நல்­லாட்­சியின் பக்கம் இணைந்து கொள்ளா விட்டால் மக்கள் அவரை வர வேண்டாம் என்றனர்.

மக்­களின் அழுத்­தத்­தி­னாலேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சேர்ந்தார். அத னால் அவ­ருக்கு நல்­லாட்சி பற்றி பெரி­தாக ஒன்றும் தெரி­யாது. அதனால் தான் பல­வா­றெல்லாம் 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கிறார்.

சிறு­பான்மை மற்றும் சிறிய ­கட்­சிகள் 20ஆவது திருத்த சட்ட மூலத்தை ஏன் எதிர்க்­கி­றார்கள் என்று விளங்கவில்லை. இரட்டை வாக்குச் சீட்டு முறைமை வேண்­டு­மென்­கி­றார்கள்.

இரட்டை வாக்குச் சீட்டு முறைமையென்றால் கட்­சிக்கு ஒரு வாக்கும் தான் விரும்­பு­ப­வ­ருக்கு ஒரு வாக்­கு­மாகும்.

இம்முறை மீண்டும் விருப்பு வாக்கு முறை­மைக்கே இட்டுச் செல்லும் விருப்பு வாக்கு முறைமையினாலேயே பணம் படைத்­த­வர்கள் ஊழல் செய்­ப­வர்கள் வெற்­றி­யீட்ட முடி­கி­றது. இதனை இல்­லாமற் செய்­வதே தொகுதி வாரி­யான தேர்தல் முறைமை­யாகும்.

அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லத்­தையும் இலா­பத்­தையும் எதிர்­பார்க்­கி­றார்கள். இதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். ஊட­கங்­களும் இதற்கு உதவ வேண்டும்.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்ப்­ப­தா­கவும் கட்­சிக்குள் நிலவும் உட்­பூ­சல்­களே இதற்குக் காரணம் எனவும் மக்கள் விடு­தலை முன்­னணி கூறுகிறது.

இது தவ­றான கருத்­தாகும். ஐ.தே.கட்­சியே இச்­சட்ட மூலத்தை நிறை­வேற்­று­வதைப் பின்­தள்­ளு­கி­றது.

http://www.jvpnews.com/srilanka/113996.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.