Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் உல்லாசப் பயணிகள் தகவல் நிலையம்

Featured Replies

மட்டக்களப்பில் உல்லாசப் பயணிகள் தகவல் நிலையம்

மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள உல்லாசப்பயணிகள் தகவல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதன் வளாகத்தைச் சுற்றி எல்லையமைக்கும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின.

'கொய்க்கர்' அனுசரணையில் ரூபாய் 2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனையை ஏசியா பவுண்டேஷன் வழங்க மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார். இந்த நிலையத்தில் சுற்றுலா தகவல் விவரங்களாக மட்டக்களப்பின் மரபுரிமைமிக்க இடங்கள் அமையப் பெற்றுள்ள இடங்கள், அவற்றை அணுகும் வசதிகள், பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் அமையப்பெற்றுள்ள இடங்கள், பொழுது பொக்கு படகுச் சவாரிகள் மற்றும் உல்லாசப் பயணிகளின் சௌகரியம் என்பன பேணப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நகர காந்தி பூங்கா, நீருற்றுப் பூங்கா மற்றும் டச்சுக் கோட்டை என்பவற்றுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம் இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

batti%209655d.jpg

batti%209656d.jpg

 http://www.malarum.com/article/tam/2015/07/07/10884/மட்டக்களப்பில்-உல்லாசப்-பயணிகள்-தகவல்-நிலையம்.html#sthash.s3T1h8gw.dpuf

 

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.