Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 200 றோ அதிகாரிகள் ஊடுருவல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் 200 றோ அதிகாரிகள் ஊடுருவல்? 
[Tuesday 2015-07-14 07:00]
நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இலங்கையில் இந்திய உறவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக  புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசா மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் ஊடுருவியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இலங்கையில் இந்திய உறவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசா மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் ஊடுருவியுள்ளனர்.

 

இந்தியாவிற்கு விரும்பியவாறு இலங்கையில் ஆட்சியை நிர்ணயிக்கும் நோக்கில் றோ உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர். பல்வேறு வேடங்களில் றோ உளவுப் பிரிவினர் இலங்கையில் பல்வேறு வழிகளில் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஹிந்தி மொழி பேசக்கூடிய வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் ஆரம்பித்துள்ளது. இவ்வாறு தங்களை பதிந்துகொள்ள தேவையான மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்றையும் இந்திய உயர்ஸ்தானிகராலய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஹிந்தி மொழி பேசக்கூடிய தமிழ் இளைஞர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறான ஓர் திட்டத்தை முதல் தடவையாக இலங்கையில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=135834&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.