Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, பூநகரி: உவர்ப்பரம்பலை தடுப்பதில் சிக்கல்

Featured Replies

article_1437898276-solt300.jpg

கிளிநொச்சி, பூநகரியில் உவர் பரம்பலைத் தடுப்பதற்கான உவர்த் தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணிகள் முழுமை பெறாததன் காரணமாக உவர்பரம்பலை தடுப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள், உவரடைந்து வருகின்றன. இந்நிலையில், உவரடைந்துவரும் பகுதிகளில் உதவி அமைப்புக்களின் உதவியுடன் உவர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டாலும் முக்கியமான இடங்களில் இதுவரை உவர்த்தடுப்பணை அமைக்கப்படாமலுள்ளது.

மழைக் காலத்தில் உவர்நீர் பெருமளவில் பரவக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக, உவர்த் தடுப்பணைகளை விரைவாக அமைக்குமாறு உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பூநகரி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரி பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் உவராபத்துத் தொடர்பாக பல கிராமங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக பூநகரி, கௌதாரிமுனையில் பெருமளவில் நடைபெறும் மணல் அகழ்வினால் கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகக்கூடிய அபாயநிலைமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

http://www.tamilmirror.lk/150879#sthash.1NE334c1.dpuf

இதுகளை பார்த்து செய்ய எங்கடை அரசியல்வாதிகளுக்கு எங்கை நேரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.