Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசாலையில் மதிலுடன் மோதியது ஹையேஸ் வான்! - இருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மீசாலையில் மதிலுடன் மோதியது ஹையேஸ் வான்! - இருவர் பலி Top News
[Sunday 2015-08-16 20:00]
மீசாலை புத்தூர் சந்தியில் வீதியை விட்டு விலகிய ஹையேஸ் மதிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்தனர். மீசாலை புத்தூர் சந்தியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர்.

மீசாலை புத்தூர் சந்தியில் வீதியை விட்டு விலகிய ஹையேஸ் மதிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்தனர். மீசாலை புத்தூர் சந்தியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர்.

  

விபத்தில் படுகாயமடைந்தவர்களான ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயமலர் (வயது 61) இவரின் கணவரான சிறிகந்தவேல் ( வயது, 67) இ.கௌதமன் (வயது 26), செ.சுகிர்தரஞ்சன் (வயது 54), வல்வெட்டித்துறையைச சேர்ந்த செ.செல்வேந்திரன் (வயது 30 ) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க கொழும்பிலிருந்து வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

meesalai-acci-160815-seithy%20%281%29.jp

 

 

meesalai-acci-160815-seithy%20%282%29.jp

 

 

meesalai-acci-160815-seithy%20%283%29.jp

 

 

meesalai-acci-160815-seithy%20%284%29.jp

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.