Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானது

Featured Replies

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானது

AUG 21, 2015 | 3:15by கி.தவசீலன்in செய்திகள்

sri lanka parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, இந்த சிறப்பு வர்த்தமானி நேற்று மாலை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இதில் மாவட்ட ரீதியாக – ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் தெரிவாகியுள்ள- 196 உறுப்பினர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இதில் இடம்பெறவில்லை.

தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குள் தமது உறுப்பினர்களின் பெயர்களை அறிவிப்புமாறு சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் கோரியுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கியுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை இந்த இணைப்பில் பார்வையிடலாம். http://documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf

http://www.puthinappalakai.net/2015/08/21/news/9034

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.