Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸையும், கருணாவையும் தமிழருக்கு எதிராக முடிசூட்டியிருக்கின்றார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் துரோகிகளான டக்ளஸையும், கருணாவையும்

தமிழருக்கு எதிராக முடிசூட்டியிருக்கின்றார் ஜனாதிபதி

சிவாஜிலிங்கம் எம்.பி. சபையில் ஆவேசம்

வடக்கின் துரோகி டக்ளஸ் தேவானந்தாவையும், கிழக்கின் துரோகி கருணாவையும் தமிழ் மக்களுக்கெதிராக முடிசூட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இன்னும் திருந்தவில்லை என்பதை இந்திய விஜயத்தின்மூலம் தெளிவாக்கியுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார்.

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது:

துரோகிகளான டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் வடக்கு, கிழக்குப் பிரிப்புக்கு ஆதரவாகச் செயற்படுவது வெட்கக்கேடானதாகும்.

வடக்கு, கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென்பது தமிழ் முஸ்லிம் மக்களின் விருப்பமாகும். ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டுமென்பது சிங்கள மக்களின் விருப்பமாகும்.

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை யுத்த சூழ்நிலை காரணமாகப் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சிமெந்து மற்றும் இரும்பு வகைகளைக் கொண்டுசெல்ல முடியாத நிலையும் தோன்றியுள்ளது.

யாழ். குடாநாட்டில் இன்று பிரகடனப்படுத்தாத யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டிலுள்ள இளைஞர்களைச் சுட்டுக்கொன்று புலிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தியா விஜயத்தின்மூலம் ஜனõதிபதி தான் திருந்தப் போவதில்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளார். அங்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பாகப் பேசியிருப்பது வேடிக்கையானது

-புதினம்

:rolleyes::lol: என்னதான் நடகும் நடகட்டுமே...இருடினில் ஆட்டம் போடடுமே...தலைவரின் ஆட்டம்

தொடங்கும் போது புரமுதுகு கொன்டு பின் கால் பிரடியில் பட முன்னல் விலுவினமே.

:lol::lol:

சிங்கள அரசு தான் செய்த மிகப் பெரிய தவறு இந்த ஒட்டுக் குழுக்களை சேர்த்து வைத்திருந்தது என்பதை உணரும் காலம் மிக விரைவில். இந்த புறம் போக்குகள் தம்மை அறியாமலே ஈழத்தமிழர் தரப்பிற்கு செய்யும நன்மை இந்த பேரினத்தின் பயங்கரவாதத்தை தம்மையறியமலே உலகிற்கு தெரியப்படுத்துவது தான்.

ஈழத்திலிருந்து

ஜானா

:mellow::mellow: புறம்போக்கு அல்ல களிசடைகள்

புரசூழ்னிலைகல் மாற அகசூழ்னிலை தடுமாறும். இது மனிதயதார்தம் :huh:

We all know that who is douglas and karuna. We are just wasting our time in talking about two animals which accidently came to earth as tamils. For me i dont want anyone wasting their precious time in considering about these two insects. Lets talk about something more usefull to help our national leadre in his final assault on the barbaric sinhala creatures. Shall we ? By the way I am a new member in your site. Please accept me . Please..................

Thanks Guys, :mellow:

wait and seeeeeeeee

:mellow: இவன்கள் எல்லாம் உல்லுக்குலால இருந்திருந்து கலுதருதிருந்தால் தலைவரிற்கு உலை வைதிருப்பான்கள்....எனவே பரதேசிகலை கலைத்தது நல்லம் :mellow::huh:

ஒன்று வடக்கில் பிறந்த ஒநாய்......

மற்றது கிழக்கில் பிறந்த சொறி பிடிச்ச கரிநாகம்.........

இவங்கள் உண்மையில் தமிழர்க்கு நன்மை செய்து இருக்கிறாங்கள் என்று தான் நான் நினைக்கிறேன் காரணம் இவங்கள் இராணுவத்தோடும் அரசாங்கத்தோடும் இருப்பதால்தான் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆற்களை கொலைசெய்தவங்கள் அதுமட்டுமா எமது புணர்வாழ்வு ஆட்களையும் கடத்தி கொலைசெய்தாங்கள் என்றும் நினைக்கிறேன் அத்தோட கரிநாகத்தின் சொற்படிதானாம் கிழக்கு தமிழீழத்தில் இருக்கின்ற அரச படைகளும் பகடைக்காய்களும் நடக்கினமாம் அதனால் தான் என்னவோ தலைவரும் தமிழீழம் அறிவித்திட்டார் இனி என்ன தான் அவங்கள் அரசனோட இருந்தாள் என்ன ஆட்டுக்குட்டியோட இருந்தாள் என்ன எந்த குள்ளநரியோட இருந்தாள் என்ன எல்லாம் தமிழருக்கு ஒன்றுதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னை பொறுத்தவரை கருணாவின் விவகாரம் புலிகள் விட்ட மாபெரும் தவறு. டக்ள இந்தியாவால் உருவாக்கப்பட்ட இரத்தமில்லா மிருகம். ஆனால் கருணாவோ புலிகளோடு ஒன்றாக இருந்து வளர்ந்தவன். புலிகளின் புலனாய்வுத்துறை விட்ட மிகப்பெரிய தவறு இவனை 100 வீதம் அவர்களின் கண்களில் வைத்திருக்கவில்லை. கருணாவை குறை கூறுவதை விட புலிகளின் புலனாய்வுத்துறையை சாடுவது பொருத்தமானது என்பது எனது கருத்து. ஆனால் ஒன்று, கருணா ஓடி இராணுவத்துடன் சேர்ந்தது ஒரு விதத்தில் நல்லது. "தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது."

இவங்கள் உண்மையில் தமிழர்க்கு நன்மை செய்து இருக்கிறாங்கள் என்று தான் நான் நினைக்கிறேன் காரணம் இவங்கள் இராணுவத்தோடும் அரசாங்கத்தோடும் இருப்பதால்தான் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆற்களை கொலைசெய்தவங்கள் அதுமட்டுமா எமது புணர்வாழ்வு ஆட்களையும் கடத்தி கொலைசெய்தாங்கள் என்றும் நினைக்கிறேன் அத்தோட கரிநாகத்தின் சொற்படிதானாம் கிழக்கு தமிழீழத்தில் இருக்கின்ற அரச படைகளும் பகடைக்காய்களும் நடக்கினமாம் அதனால் தான் என்னவோ தலைவரும் தமிழீழம் அறிவித்திட்டார் இனி என்ன தான் அவங்கள் அரசனோட இருந்தாள் என்ன ஆட்டுக்குட்டியோட இருந்தாள் என்ன எந்த குள்ளநரியோட இருந்தாள் என்ன எல்லாம் தமிழருக்கு ஒன்றுதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜயா போன உயிர்கள் தமிழனின் உயிர் எமது சகோதர சகோதரிகளின் உயிர் இவை போய்தான் எமக்கு நன்மை ஏற்படவேண்டுமானால் அந்த நன்மை தேவையற்றது என்பது என் கருத்து என சுயநலவாதிகளாக தமிழன் தரப்பை நினையாதீர்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள்

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.