Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தின் கால்வாய் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில், தொழில் புரட்சி நடந்த காலத்தில், புகையிரத சேவைகள் ஆரம்பிக்க முன்னர், மனிதரால் அமைக்கப் பட்ட கால்வாய்ப் போக்குவரத்தே பிரதான பண்ட நகர்த்தும் முறையில் பெரும் உதவியாக இருந்தது. அது மட்டும் அல்ல, மக்கள் போக்குவரத்தும் இந்த வழியே நடந்து உள்ளது.

Working_canal_boats.jpg

கால்வாய்கள், அதற்கு மேலாக, உயர் சுவர்கள் அமைத்து, தண்ணீர் பாய்ச்சி, அதில் வேறு ஒரு மார்க்க கால்வாய் என பல கால்வாய்கள், அவை சந்திக்கும் (junction) இடங்கள் என, இன்றைய ரயில் வழித் தடங்கலுக்கு இணையாக அன்றைய கால்வாய்கள் அமைந்து இருந்தன.

800px-Stroudwater.jpg

1ம் நூறாண்டின் ரோமர்கள் முதல், ரயில்பாதைகள் அமையப் பட்ட 18ம் நூறாண்டு வரை கால்வாய்கள் அமைக்கப் பெற்று, பராமரிக்கப் பட்டு வந்துள்ளன. தார்கள் இல்லா, சேறு சகதிகள் நிறைந்த பாதைகளிலும் பார்க்க, இந்தக் கால்வாய் வழியான போக்குவரத்து நம்பிக்கை வைக்க கூடியதாக இருந்தமையே இதன் சிறப்பு.

Worsley_packet_house_closeup_large_image

இந்த கால்வாய்கள் அமைக்க என, பொறியியலாளர்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக ஜெர்மனியில் இருந்தும் வந்து உள்ளனர்.

get_lob?field=highres&id=788

இப்போது பொழுது போக்காக, மக்கள் பாவிக்கும் வகையில் இது பராமரிக்கப் படுகின்றது. மேலும் பாடசாலைச் சிறுவர்கள் இதில் பயணம் செய்யும் வகையில், ஒரு நாள், இருநாள் expedition கூட நடக்கின்றது.

சில உல்லாசப் பயணிகள் கூட இந்த வகைப் பயணத்தினை விரும்புகின்றனர்.

english-canal-lock-and-stone-bridge.jpg

2284506_30777bfd.jpg

இதோ ஒரு பறவைக் கண் பார்வை.

http://www.bbc.co.uk/programmes/p0342hz1

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.