Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகளின் அவுஸ்திரேலிய செனட்டரான ரெஹினொன் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
 
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், 
 
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.நாம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.
 
தடுத்து வைக்கப்பட்டவர்களின் சுதந்திரம் இரண்டு மத்திய சமகால மனித உரிமைகளின் தரங்களுக்கு முக்கியமானதாகும்.
 
பயங்கரவாத தடைச் சட்டம் சுதந்திரத்தை மீறிய செயலாகும். சட்டங்கள் அடிப்படை குடியுரிமைகள் மீறி ஆதரிக்கின்றதோடு இலங்கையில் நியாயமான விசாரணை உரிமைகள் பொருந்தாத்தன்மையையே அளிக்கின்றது.
 
பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அதை மறுக்கும் சந்தர்ப்பத்தில் விரிவான நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
 
சர்வதேச சமூகம், ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் பல நாடுகளின் அரசியல்வாதிகள் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பியதாகவும் என குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.