Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

Featured Replies

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு
 
 

இரணைமடுக்குளத்தின் 5 வான்கதவுகளும் இன்று (14) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார்.

குளத்தின் நீர் மட்டம் 27 அடி 11 அங்குலமாக உயர்ந்துள்ளதை அடுத்தே வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

அக்கராயன்குளம், கல்மடுக்குளம், புதுமுறிப்புக்குளம், குடமுருட்டிக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், பிரமந்தனாறு ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன.

கரியாலை நாகபடுவான்குளத்தின் நீர் மட்டம் 06 அடி 09 அங்குலமாக உயர்ந்துள்ளது. 

- See more at: http://www.tamilmirror.lk/159078/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.nDurUSmG.dpuf
  • தொடங்கியவர்
இரணைமடு நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது...
 
15-11-2015 10:16 AM
Comments - 0       Views - 50

article_1447563058-a.jpg

கிளிநொச்சியில் தற்போது  பெய்து வரும் அடைமழை காரணமாக அங்குள்ள பல பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இரணைமடுவின் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ள நிலையில், இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

article_1447563149-b.jpg

article_1447563158-c.jpg

article_1447563164-d.jpg

article_1447563171-e.jpg

article_1447563178-f.jpgarticle_1447563186-g.jpg

- See more at: http://www.tamilmirror.lk/159115/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-#sthash.nhEmXC7i.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.