Jump to content

அவல் தேங்காய் சாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவல் தேங்காய் சாதம்

Posted By: ShanthiniPosted date: December 23, 2015in: 

அவல் தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்

அவல் – 2 கப்
தேங்காய் – 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
வேர்க்கடலைப் பருப்பு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை தூவவும். இப்போது சூப்பரான அவல் தேங்காய் சாதம் ரெடி!!!

http://onlineuthayan.com/lifestyle/?p=10754

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.