Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினம் இன்று
[ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2016, 05:45.39 AM GMT ]
tmail_padukolai_niaivu_001.jpg
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 9 தமிழர்களின் 42ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாகவுள்ள நினைவிடத்தில் நினைவுகூரப்பட்டது.

1974ம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் தாக்குதலில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் 42ம் ஆண்டு நினைவு நாளே இன்று அனுட்டிக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

tmail_padukolai_001.jpg

tmail_padukolai_002.jpg

tmail_padukolai_003.jpg

tmail_padukolai_004.jpg

 

http://www.tamilwin.com/show-RUmuyBSUSWjx2D.html

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வணக்கங்கள்

 

இந்த நினைவு தூபி எத்தனை முறை அழிக்கப்பட்டிருக்கும்.....இருந்தும் மீண்டும் புதுப்பொலிவுடன்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று  யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.

தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.

   

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், பரஞ்சோதி எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள உப தலைவர்கள் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

jaffna-memo-100116-seithy%20(1).jpg

 

 

jaffna-memo-100116-seithy%20(2).jpg

 

 

jaffna-memo-100116-seithy%20(3).jpg

 

 

jaffna-memo-100116-seithy%20(4).jpg

 

 

jaffna-memo-100116-seithy%20(5).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=149009&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.