Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?

[ Saturday,6 February 2016, 04:23:31 ]   
election.jpg

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தும் தீர்மானமும் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடையே கருத்து தெரிவித்த போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும் பின்னர் ஜுன் மாதம் வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதற்கெதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர், இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பித்தில் இத்தேர்தலை நடத்த தீர்மானித்திருப்பதாக கூறியுள்ளார்.http://ibctamil.com/news/index/18258

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, கறுப்பி said:

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரிவியிலை வெதர் சொல்லுற ஆக்கள் மாதிரி இவங்களும் கதைக்க வெளிக்கிட்டுட்டாங்கள் tw_glasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.