Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இரத்தம் கலப்படம் கொண்டது ; ரெஜினோல்ட் குரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இரத்தம் கலப்படம் கொண்டது ; ரெஜினோல்ட் குரே

[ Sunday,21 February 2016, 04:53:02 ]   
corry.jpg

சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என வடமாகாண புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் பொழுது பிறக்கின்ற பிள்ளைகள் ஒரே சாதியில், ஒரே இனத்தில் பிறக்கின்ற பிள்ளைகளைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

'கலப்புத் திருமணம் என்பது கூடாதது அல்ல...கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விளைவுகளின்படி நன்மைகளைத் தரவல்லது' 

இலங்கையின் முன்னோர்களான அரசர்களும் கலப்பு திருமணங்களையே செய்தனர். இதனால் தனித்துவமான இனம் என்று எதனையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

'இலங்கையை ஆண்ட அரசர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர். எனவே சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது. இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே தமது திருமணம் செய்து கொண்டார்கள். 

எனவே. நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. எல்லோருமே கலப்பினத்தவர்களே வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/19146

 
  • கருத்துக்கள உறவுகள்

 மணமகன், மணமகள் தேவை. மதம், இனம், மொழி கவனிக்கப்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.