Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு! முதியவர் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை! தீர்ப்பு பிற்போடப்பட்டது!

Featured Replies

சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு! முதியவர் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை! தீர்ப்பு பிற்போடப்பட்டது!
 
 
சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு! முதியவர் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை! தீர்ப்பு பிற்போடப்பட்டது!
பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
 
பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுமியை தாயாக்கிய முதியவர் இன்றைய தினமும் மன்றிற்கு சமூகம் தராததால் இந்த வழக்குக்கான தீர்ப்பை 30ஆம் திகதிக்கு பிற்போட்டார் நீதிபதி இளஞ்செழியன்.
 
சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு அவரைத் தாயாக்கிய 63வயதுடைய முதியவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்று கடந்த 14ஆம் திகதி யாழ்.போதனாவைத்தியசாலையில் அமதிக்கப்பட்டதால் குறித்த வழக்கை 16ஆம் திகதிக்கு (இன்றைய தினம்) ஒத்திவைத்தார். ஆனால் இன்றும் குறித்த முதியவர் மன்றிற்கு சமூகம் தராததால் வழக்கு தீர்ப்பு 30ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.