Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொட்டு நீரும் எங்கள் சொத்தே! யாழில் நடைபவனி

Featured Replies

சொட்டு நீரும் எங்கள் சொத்தே! யாழில் நடைபவனி
 
 
சொட்டு நீரும் எங்கள் சொத்தே! யாழில் நடைபவனி
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி  இன்று யாழ். பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். மாவட்ட அலுலகத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து. 
 
நிலத்தடி நீரை பாதுகாப்போம், சுத்தமாக இருக்கும் நீருக்கு புத்துயிர் அளிப்போம், இன்று மழை நீர் சேகரிப்பு நாளை குடிநீர் பாதுகாப்பு,  சொட்டு நீரும் எங்கள் சொத்தே, பொதுமக்கள் விழிப்படையுங்கள், என்ற கோட்பாட்டுக்கு அமைவாக பதாதைகள் ஏந்தியவாறு மக்கள் நடைபவனியில் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர் பாரதிதாசன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், ஆகியோர் கலந்து கொண்டு இந்த மாபெரும் நடைபவனியை ஆரம்பித்து வைத்தனர்.
 
மேலும் இந்த நடைபவனி யாழ். ஆஸ்பத்திரி வீதியூடாக, வேம்படி சந்தியூடாக சென்று யாழ். மாவட்ட செயலக வரை சென்று அங்கு சுத்தமான குடிநீர் தொடர்பிலான மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.
 
                                                         1458552107_walk1.jpg
 
                                                         1458552124_walk2.jpg
 
                                                         1458552143_walk3.jpg
 
                                                         walk6.jpg
 
                                                         walk7.jpg
 
                                                         walk5.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.