Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நண்பியின் திருமணத்தில் பங்கேற்ற தீபிகா படுகோன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
dipeeka_visit_col_001.jpg
பிரபல பொலிவூட் நடிகை தீபிகா படுகோன் கடந்த சனிக்கிழமை திடீரென இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நடைபெற்ற தீபிகாவின் நெருங்கிய நண்பி ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

தீபிகாவும் அவரது இலங்கை நண்பியும் பாடசாலை காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், xxx திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தீபிகா கனடா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக இந்திய திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

dipeeka_visit_col_01.jpg

dipeeka_visit_col_02.jpg

dipeeka_visit_col_03.jpg

dipeeka_visit_col_04.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.