Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண் சரிவால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

Featured Replies

மண் சரிவால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

மண் சரிவால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

மண் சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலக்கபிலிய பகுதி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பார்வையிட்டார்.

மண் சரிவு ஏற்பட்டுள்ள சாமசரகந்த பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி, நிலைமையைப் பார்வையிட்டதுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.

அதன்பின்னர், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட சிறிபுர, பல்லெபாகே ஆகிய பிரதேசங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்வையிட்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள அரநாயக்க, திப்பிட்டிய ராஜகிரிய வித்தியாலயம் மற்றும் ஹத்கம்பல வித்தியாலயங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை விரைவில் செயற்திறனாக மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

13265975_10154059588201327_8112224764305854509_n

13240680_10154059588501327_5019052520177993678_n

13239943_10154059582616327_1447774578718501109_n

13226968_10154059582651327_457104565912025228_n

http://newsfirst.lk/tamil/2016/05/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.