Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப்படுகொலை நினைவேந்தல் - தோழர் திருமுருகன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் மே 29 மாலை 4 மணியளவில் தமிழர்கடலான சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், மாணவர்களும், தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

நினைவேந்தலுக்காக பல்வேறு படைப்பாளிகள் வழங்கிய ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்கு வங்கத்திலிருந்து நாடகக் கலைஞர் சுசாந்தா தாஸ் போர் மற்றும் படுகொலைகள் குறித்த மைம் எனும் மவுன நாடகத்தை நிகழ்த்தினார். பின்னர் ஈழப் போராட்டம் குறித்த ஒரு நாடகத்தினை மாணவர்கள் நடத்தினர்.

அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவேந்தினர். இனப்படுகொலையை மறக்க மாட்டோம் தமிழீழ விடுதலையை மீட்கும் வரை ஓய மாட்டோம் என்றும் முழங்கினர்.

13310567_1329294757087980_5675316471802113312640_1329296060421183_24745231677589

13325661_1329296620421127_45743484412314

13315614_1329297613754361_2479500153501113331024_1329298030420986_3524685134281513254454_1329294563754666_43723253574423

13335905_1329298397087616_9201045486388213325634_1329293903754732_81016938401887

13315494_1329296813754441_37473419735588

13312785_1329293897088066_20841306540890

13325477_1329298913754231_8332839177906513332738_1329299930420796_60780919110669

13335552_10154208346283088_482383398534713335873_10154208346518088_2582607480695

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by senthil5000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.