Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லைக் கிராமங்களை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு

Featured Replies

4463_1466801277_PhototasticCollage-2016-

இன்றைய தினம்(24.06.2016) வளத்தாப்பிட்டி, பளவெளி சிவன் ஆலய தலைவர் திரு.துரைசிங்கம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலய வழிபாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு தனது 2015ம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் குழாய்நீர் இணைப்புக்காகவும், மின்சார இணைப்புக்காகவும் இவ் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கியிருந்தார். இன்றைய தினம் அவற்றையும் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,
எல்லைக் கிராமங்களை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. அதே போல் மக்களாகிய உங்களுக்கும் உண்டு எனக் கூறினார்.
மாகாண சபை உறுப்பினருடன் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி ஆலய பொருளாளர் க.கனகராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

 

4463_1466801277_13495306_957014517746828   

4463_1466801277_13507225_957013994413547   

4463_1466801277_13516495_957014144413532   

4463_1466801277_13521908_957014077746872   

4463_1466801277_13533100_957014524413494  

http://battinaatham.com/description.php?art=4463

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.