Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்படையின் பணத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செலவிட்ட கோத்தபாய

Featured Replies

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் ரணவிரு ரியலிட்டி ஸ்டார் என்ற பெயரில் தொலைக்காட்சி போட்டி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் போட்டியாளர்ளாக கலந்து கொண்ட விமானப்படையினருக்கு வாக்களிக்க குறுஞ் செய்தி அனுப்புவதற்காக இரண்டு கோடி ரூபாவுக்கும் மேலான விமானப்படையின் பணத்தை கோத்தபாய செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரச பொதுகணக்கு தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விமானப்படையின் கணக்காய்வு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

செலவிட்டுள்ள பணத்தை சம்பந்தப்பட்ட பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளிடம் அறவிடுமாறு அரச கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதுடன் அப்போதைய உயர் அதிகாரிகள் கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் பணத்தை மீண்டும் அறவிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

http://www.tamilwin.com/crime/01/110414

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.