Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

Featured Replies

கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

 

கனேடிய வெளிவிவகார அமைச்சர்  ஸ்டேபன் டையோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான UL303 என்ற விமானத்தின் இவருடன் 18 தூதுவர்களும் வருகை தந்துள்ளனர்.

இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் ,எதிர்க்கட்சித் தலைவரை மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவர் இம்மாதம் 30 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

download.jpg

http://www.virakesari.lk/article/9489

  • தொடங்கியவர்

கனேடிய அமைச்சரை நாளை சந்திக்கிறார் மனோ

 

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர்  ஸ்டேபன் டையோன்  நாளை   தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்   மனோகணசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின்போது    தேசிய மொழிகள் சமத்துவ  மேம்படுத்தல்  கருத்திட்டத்தினை   கனடா  அரசாங்கத்தின்  மூலம் வழங்கப்பட உள்ள 11.2  மில்லியன் கனேடிய   டொலர் உதவி    தொடர்பான  புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. 

இந்த  புரிந்துணர்வு உடன்படிக்கையில்  இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கம்      கைச்சாத்திடும் நோக்கில்   தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கெளரவ மனோகணசேன்   முன்வைத்த  யோசனைக்கு  அமைச்சரவையின் அங்கீகாரம்  கிடைத்துள்ளதாக    அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.  

mano-ganesan.jpg

http://www.virakesari.lk/article/9488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.