Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் டான்சிங் ஸ்டாராகலாம்

Featured Replies

11559_content_dilan_perera_.jpg

நாமல் ராஜபக்ஷவுக்கு பிரேக் டான்ஸ் ஆட முடியும் என நன்றாக நிரூபித்துள்ளதாக, பெருந் தெருக்கல் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, ரியாலிடி சோவில் கலந்து கொணடு நாமலுக்கு டான்சிங் ஸ்டாராக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

"நாமல் பபா" மற்றும் "பஷில் பபா" ஆகியோர் அரசியல்வாதிகளாக வளர்ந்தது சுதந்திரக் கட்சியாலேயே என குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா, அந்த இடத்தில் சிலர் ஒன்று கூடிய விதம் கவலைக் குரியது மற்றும் கோபத்தை வரவைப்பதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

http://www.thinakkural.lk/article.php?local/ahaqxmk5rn8348fd3ae7535028255eegvo0ad06fd8fa224f28bcac59jmfxj

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.