Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போதில்லை - ஜீ.எல்.பீரிஸ்

Featured Replies

“புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும்” என, முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (28) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.    அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார்.  

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.    “அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென, விக்னேஸ்வரன் உள்ளிட்டோருக்கு கடுமையாக அறிவிக்கவேண்டிய கடப்பாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்” என்றும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.    

http://www.tamilmirror.lk/182804/-ப-த-ய-அரச-யலம-ப-ப-க-க-ன-த-வ-தற-ப-த-ல-ல-

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.    “அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென, விக்னேஸ்வரன் உள்ளிட்டோருக்கு கடுமையாக அறிவிக்கவேண்டிய கடப்பாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்” என்றும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.    

http://www.tamilmirror.lk/182804/-ப-த-ய-அரச-யலம-ப-ப-க-க-ன-த-வ-தற-ப-த-ல-ல-

பெளத்த சிங்கள இனவாதிககளின் கருத்துத் தமிழருக்குத் தெளிவான செய்தியைச் சொல்கிறது. அவர்கள் ஒருபோதும் தமிழருக்கான நியாயமான உரிமைகளைத் தரமாட்டார்கள் என்றும் அப்படியாராவது வந்தால்(வரமாட்டர்கள் என்பது வேறுவிடயம்) அதனைக்குழப்புவதோடு தமிழினத்தை ஈழத்தீவிலிருந்து அழிப்பதே தமது நோக்கம் என்பதை தெளிவாக உரைக்கிறார்கள். ஆனால் எமது பழுத்த அரசியல்வாதிகள்  எப்போது புரிந்துகொள்வார்கள். ஒரு சாதாரண சனனாயக வழியொன்றின் மூலம் எமது  உரிமைகளைக் கோருவதை உலகுக்குச் சொல்லுவதை ஏற்கமுடியாத சிங்களமா தீர்வைத்தரும். வடமாகாண முதல்வரும்  தமிழ் மக்கள் பேரவையும் முழுமையாக வெளிநாடுகளுக்கு இன்றைய நிலையைக் கடும்தொனியில் சிங்களத்தால் வெளியிடப்படும் கருத்துகளை ஆவணமாக்கி  முன்வைக்க வேண்டும். ஏனெனில் சனனாயகப் போராட்டங்களையும் சிங்களம் எப்படி ஒடுக்க முனைகிறதென்பதை உலகமும் மனித உரிமைவாதிகளும் அறிய வேண்டும்.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.