Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதடி நவீல்ட் பாடசாலையில் முதியோருக்கு விளையாட்டுபோட்டிகள்

Featured Replies

கைதடி நவீல்ட் பாடசாலையில் முதியோருக்கு விளையாட்டுபோட்டிகள்
 
 
கைதடி நவீல்ட் பாடசாலையில் முதியோருக்கு விளையாட்டுபோட்டிகள்
சர்வதேச முதியோர் தின விளையாட்டு விழா  கைதடி நவீல்ட் பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது  
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்துக்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதியவர்கள் நேற்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்குபற்றினர். 
 
இவ் விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ்,  கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட முதியோர் சங்க செயலாளர் கைலைநாதன் கமலாதேவி , சமூகசேவை அலுவலர் செல்வம் , கைதடி முதியோர் இல்ல கிருபாகரன் ஆகியோர் பங்குபற்றினர்.நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை சிரேஸ்ட சமூகசேவை அலுவலர் அருந்தனராஜா நிகழ்த்தினார்.
14518490_1829301400636844_1485284992_n.jpg
இதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. இதில் வேகநடை, போத்தலில் நீர் நிரப்புதல், ஓலை பின்னுதல், பலூன் உடைத்தல், சங்கீதகதிரை, போன்ற போட்டிகள்  ஆண்கள் , பெண்களுக்கென நடைபெற்றன.இதில் வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தது.
14483932_1829301403970177_1669076890_n.jpg
 
14483839_1829301363970181_1660264534_n.jpg
 
14518635_1829301310636853_202864998_n.jpg
 
14518791_1829301337303517_383907937_n.jpg

http://onlineuthayan.com/news/18328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.