Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

Featured Replies

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்
 
 
பயங்கரவாத தடை  சட்டத்தை நீக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்
இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தி ற்கு, நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ அழுத்தம் கொடுக்க வேண்டும் என நியூஸிலாந்து சர்வ தேச மன்னிப்புச் சபையின் நிர்வாக பணிப்பாளர் கிராண்ட் பேல்டன் வலியுறுத்தி உள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இலங்கையின் மனித உரிமை செயற்பாடு களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம்.
 
ஆனால், இலங்கையில் இன்னும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அவை தொட ர்பில் பிரதமர் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
அவற்றில் பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குவது தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டி யது பிரதானமானதாகும். பயங்கரவாதத் தடை சட்டமானது, அப்பாவி மக்களை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்துவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதேவேளை, வடக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படு தல் அவசியம் என நியூஸிலாந்தின் பசுமைக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பி ட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/18343

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.