Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரசித்தி பெற்ற இளம் நடிகை வாகன விபத்தில் பலி

Featured Replies

thumb_large_10639544_369235286586142_3417057191470485737_n.jpg

இலங்கை பிரசித்தி பெற்ற இளம் திரைப்பட நடிகையான கவிஷா அயேஷானி நேற்றிரவு வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு நிகழ்வு ஒன்றிக்கு சென்று மீண்டும் திரும்பும் போது வழியில் அவரது கார் நுகேகொடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரினை அவரே ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரின் சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மீரிகான பொலிஸார் தெரிவித்தனர்.

a2.jpg

ssssssssssssss.jpg

14696896_675406882626324_1367947849_n.jp

http://www.virakesari.lk/article/12413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.