Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு

Featured Replies

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு

 

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Cu4O-uSUkAAfAMS.jpg

Cu4O-uHUIAAnISP.jpg

14671124_10154423544970485_8358866770042

http://www.virakesari.lk/article/12419

  • தொடங்கியவர்

நுரைச்சோலை அனல் மின்நிலையம் ; மூன்று இயந்திரங்கள் வெடிப்பு ; விரைவில் காரணம் வெளியாகும்

 

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் வெடித்தமைக்கான காரணத்தினை கண்டுபிடிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்சார சபையின் விசேட நிபுணரான ஜனக ஏக்கநாயக்க தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

மின்சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டியவினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மேற்படி குழுவின் அறிக்கை இன்னும் இரு வாரத்தில் அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது.

14590380_10154423544960485_4662430801649

Cu4O-uSUkAAfAMS.jpg

http://www.virakesari.lk/article/12459

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.