Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுலக்சனின் இறுதிக்கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு

Featured Replies

சுலக்சனின் இறுதிக்கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு
 
 
சுலக்சனின் இறுதிக்கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு
14813651_785449201594164_1075559575_n.jpgயாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் கந்த ரோடை பகுதியைச் சேர்ந்த  விஜயகுமார் சுலக்சன்  (24)  என்ற மாணவனது இறுதிச் சடங்கு அவரது இல்லத்திலிருந்து ஆரம்பமாகி யுள்ளது.
14793730_785449218260829_1720278835_n.jpg
மாணவனது இல்லத்தில் வைக்கப்பட்ட  பூதவுடலுக்கு, பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆயிர க்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
 
இறுதிக்கிரியைகளின் பின்னர்  தற்போது  மாணவனது பூதவுடல், சுன்னாகம், மருதனார்மடம், உடுவில் பகுதியூடாக எடுத்துச் செல்ல ப்படுகிறது. இறுதியாக   மல்வம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
14793795_785449214927496_1996658231_n.jpg
 
 
 
 
 
1477304453_14805385_785449208260830_1537820734_n.jpg1477304474_14793663_785449191594165_1542180787_n.jpg
 
 
 
14805357_785449188260832_1339615864_n.jpg
 
 

http://onlineuthayan.com/news/19339

  • தொடங்கியவர்
சுலக்ஸனின் இறுதி ஊர்வலம்

 

article_1477307360-DSC_0659.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்காகி உயிரிழந்த, யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்ஸனின் இறுதிச்சடங்கு, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றது.

article_1477307371-DSC_0683.jpg

ஆயிரக்கணக்கான யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு, மாணவனுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் உரையையடுத்து, மாணவனின் பூதவுடல், உடுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.article_1477307379-DSC_0721.jpg

article_1477307387-DSC_0731.jpg

article_1477307394-DSC_0736.jpg

article_1477307401-DSC_0740.jpg

http://www.tamilmirror.lk/184627/ச-லக-ஸன-ன-இற-த-ஊர-வலம-

  • தொடங்கியவர்

இறுதியாக சுலக்‌ஷன் எங்களுடன் மகிழ்ந்திருந்த தருணம்// அவரது நண்பர்களின் முகநூலில் இருந்து

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.