Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைய உருவாகிவரும் நிலைப்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைய உருவாகிவரும் நிலைப்பாடுகள்

by  Surendra Ajit Rupasinghe

http://www.thesundayleader.lk/2016/10/30/emerging-scenarios-of-an-independent-thamil-eelam/

சுரேந்திர அஜித் வீரசிங்க என்னும் சிங்கள பத்திரிகையாளரின் கட்டுரை, சண்டே லீடர் பத்திரிகையில் வந்துள்ளது.
தமிழர்களின் நிலையினை ஈஸ்ட் திமோர் உடன் ஓப்பிட்டு எழுதுகிறார்.
 
விக்கியர், சுஜ நிர்ணய உரிமை குறித்த, குடியொப்பம் (referendum) தேவை என்ற
மிக ஆபத்தான கோரிக்கையினை விடும் முன்னோட்டமே, சமீபத்தைய எழுக தமிழ்  என்கிறார்.
 
இலங்கையின் தமிழர் தேசிய பிரச்சனையினை இந்த அரசினால் தீர்க்க முடியும் என்று தான் நம்பவில்லை என்கிறார்.
தீர்வினை தர, போலித்தனமும், நம்பிக்கை துரோகமும் இல்லா உன்னத தலைமைத்துவம் தேவை
 
அத்தகைய தலைமை அரசாங்கத்திலோ, முக்கிய கட்சிகளிடமோ இல்லை என்கிறார்.
 
மிக மோசமான மனித உரிமை மீறல்களை செய்யும் மிகப் பெரிய வல்லரசு, இலங்கை மனித உரிமைகள் குறித்து கரிசனம் கொள்கிறது. மனித உரிமை விசயத்தில், ஐ நா மூலமாக இணைப் பிரகடனம் செய்ய வைத்ததன் மூலம் இலங்கை அரசு சிக்கிக் கொண்டு விட்டது.
 
இந்த இணை பிரகடனத்தில் இருந்து, நழுவினால், நிறைவேற்ற மறுத்தால் அது சர்வதேச தலையீட்டினை வரவழைக்கும். ஏனெனில் இந்த பிரகடனம் அமெரிக்க ஆதரவுடன் சமர்பிக்கப் பட்டு, இலங்கை இணை கையெழுத்துடன்  நிறைவேறிய ஒரு இணைப் பிரகடனம் ஆகும்.
இதன் காரணமாக, பின் வாங்குவது, நழுவுவது போன்ற வேலைகளினால், சர்வதேச தலையீட்டினை வலியுறுத்தும் ஒரு பிரகடனத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு செய்தால், அதனை அதனை ஐநா பொதுச்சபை அங்கீகரிக்கும் நிலையே உள்ளது.
 
தமக்கு வசதியீனமான நிலைமை வரின், அதே ஐ நா மூலமாக, ஈஸ்ட் திமோரில் செய்தது போல குடியொப்பம் நடத்தக் கூடும் என்கிறார்.
 
இதன் முடிவானது சுதந்திர தமிழ் ஈழ நாடாயின், பேரினவாத, சுஜ நல, தூரோகத்தன அரசியல் விளையாட்டில் ஈடுபடட அரச, எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். தமிழர்கள் தாயகத்தினைப் பொறுத்தவரை, ஒரு நியாயமான, கவுரவமான தீர்வு கிடைக்காவிடில், கிடைக்கக் கூடிய சகல வழிகளிலும் சுதந்திரத்தினை அடைய போராடுவது அதன் அடிப்படை உரிமை.
 
எந்த ஒரு தேசமும், இரண்டாம் தர நிலைமையினையும், அரசியல் ராணுவ அடக்குமுறையில் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது, இருக்காது.
கவுரவமிக்க தீர்வினை தராது, அரசின் இழுவல் போக்கினால், நாடு பிளவடையுமானால், அது, இந்த நாட்டின் ஆளும் வர்க்கம், இந்த தீவுக்கு செய்யும் பெரும் குற்றமாகும் என்கிறார்.
 
வாசித்துப் பாருங்கள்... முழுவதும் மொழி பெயர்க்க நேரம் இல்லை.
பின்னோட்டமும் பாருங்கள்....
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.