Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதம்

Featured Replies

இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதம்
 
 

article_1486377007-2222.jpg

-எம்.றொசாந்த்

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/191089/இந-த-ய-த-ண-த-த-தரகத-த-ன-ப-யர-ப-பலக-ச-தம-#sthash.iSblkMFV.dpuf
5 hours ago, நவீனன் said:

இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி! 

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதம்

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் மீதும் வாளால் வெட்டப்பட்டுள்ளன.

இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு இவ்வாறு வாளால் வெட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அத்துடன் இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகையினை சேதமாக்கியதுடன், மரத்திலான பெயர்ப்பலகையினையும் உடைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/community/01/134532?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.