Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்க நகைகள் கொள்வனவில் ஆர்வங் காட்டும் இளவட்டங்கள்

Featured Replies

தங்க நகைகள் கொள்வனவில் ஆர்வங் காட்டும் இளவட்டங்கள்
 
 
தங்க நகைகள் கொள்வனவில் ஆர்வங் காட்டும் இளவட்டங்கள்
அட்சய திருத்தியை முன்னிட்டு சாவகச்சேரியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. 
 
இன்று தங்க நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் தங்க நகை விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டிருந்ததைக் காண முடிந்தது. 
 
குறிப்பாக இளவட்டங்கள் தங்க நகைகள் விற்பனை நிலையங்களில்  தங்கம் மற்றம் வெள்ளி நகைகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வங் காட்டியதையும் காணமுடிந்தது (09) 
 
1493365184_unnamed%20%281%29.jpg
 

http://www.onlineuthayan.com/news/25891

 

 

இன்று அட்சய திரிதியை : நகைக் கடைகளில் அலைமோதும் பெண் கூட்டம்

 

 

அட்சய திரிதியையான இன்று நாடு முழுவதிலுமுள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திரிதியையான வளர்பிறை திரிதியை ‘அட்சய திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

1.jpg

குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திரிதியை அன்று சிறிய குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.

2.jpg

அட்சய திரிதியையான இன்று ஹட்டன் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

3.jpg

http://www.virakesari.lk/article/19521

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.