Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை கடலோரத்தில் விளையாடும் டொல்பின்கள் ; படையெடுக்கும் மக்கள் (படங்கள்)

Featured Replies

9810_1493877869_rhoi.jpg

இலங்கை கடல் எல்லையின் பல்வேறு பகுதிகளில் தற்போது டொல்பின் மீன்களை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் திருகோணமலை கடலோரத்தில் விளையாடிய டொல்பின் மீன்கள் சில புகைப்படக் கருவியில் பதிவாகி உள்ளன. குறித்த புகைப்படங்கள்  தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் இலங்கையின் சுற்றாடல் அழகை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இலங்கையில் கொட்டிக்கிடக்கும் அழகில் இவையும் ஒன்று என்றால் அது மிகையாகாது.

இந்த டொல்பின் மீன்களுக்கு படகுகளில் சென்று உணவு வழங்குவதும் படங்களில் காணக்கூடியதாக உள்ளது. டொல்பின் மீன்கள் கடலில் துள்ளிக்குதிப்பதை பார்வையிடுவதற்கு பெரும்பாலான மக்கள் திருகோணமலைக்கு செல்கின்றனர்.

9810_1493878097_khe.jpg

9810_1493878097_knb.jpg

 

9810_1493878097_ccb.jpg

 

9810_1493878097_wf.jpg

9810_1493878097_dfy.jpg

http://battinaatham.com/description.php?art=9810

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.