நாணய சுழற்சியில் வென்றால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதே சிறப்பானது, மைதான ஈரலிப்பினால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அத்துடன் பந்து வீசும் அணிக்கு சிரமமாகவும் இருக்கும்.
170 இனை பாகிஸ்தான் அடிக்காது என்பதாலேயே பாகிஸ்தானுக்கு இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும், பாகிஸ்தான் ஒரு வேகப்பன்ட்கு வீச்சாளருடன் வருவார்கள் அதனால் பவர் பிளேயில் சுழல் பந்து வீச்சாளர்கள் 2 -3 ஓவர்கள் போட வேண்டிய நிலையில் இங்கிலாந்து 1-6 ஓவர்களில் 55 ஓட்ட்டங்களை எடுக்க இலகுவாக இருக்கும்.
ஆனால் இலங்கையுடனான போட்டியில் இங்கிலான்ட்கு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை சுழல் மூலம் (இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வலது கை இணை) ஓட்டத்தினை 37 இற்குள் மட்டுப்படுத்தியதாக நினைவுள்ளது.
இரண்டு அணியுமே நல்ல பன்ட்கு வீச்சு, இங்கிலாது பாகிஸ்தானை விட துடுப்பாட்டத்தில் சிறப்பானது ஆகவேதான் இங்கிலாந்திற்கு வாய்ப்பு அதிகம், நானும் பாகிஸ்தானையே தெரிவு செய்துள்ளேன், நான் தெரிவு செய்தததிற்காக வெல்லுவார்கள் என விரும்பலாம் ஆனால் நடைமுறை வேறாகவல்லவா இருக்கிறது.
இடது கை சுழல் அக்சரை வெளியே உக்கார வைத்துவிட்டு சுந்தரை கொண்டு வந்தவர்கள், வருணிற்கு பதிலாக அதே இடது கை குல்தீப்பினை இறக்குவார்களா?
குல்தீப்பினை விட இந்த ரி20 இல் வருணையே தெரிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.
By
vasee ·
Archived
This topic is now archived and is closed to further replies.