Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

இன்றைக்கு அவுஸ்திரேலியா ஒரு சக்கை போடு போடும் போல இருக்கு... 350+ ? :lol:

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா 216 - 3 விக்கெற் ( கெய்டன் ஆட்டமிழந்து விட்டார்). ஒஸி ஒஸி ஓஸி ஒய் ஒய் ஒய்

அட Cricinfo இல் Score Update பண்ணுமுன் யாழ் களத்தில் Score Update செய்யப்பட்டுவிட்டது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 197 ஒட்டங்கள் அவுஸ்திரெலியா அணி பெற்றால் 413 ஒட்டங்களாகும். அப்பொழுது சில யாழ்கள உறுப்பினர்கள் சந்தோசப்படுவினம். ஒசி ஒசி ஒசி ஒய் ஒய்

இன்றைக்கு அவுஸ்திரேலியா ஒரு சக்கை போடு போடும் போல இருக்கு... 350+ ? :lol:

:D

Edited by Ponniyinselvan

போனால் போகட்டும் போட...தகவலுக்கு நன்றிகல்...

  • கருத்துக்கள உறவுகள்

கிளாக் ஆட்டமிழந்து விட்டார் .அவுஸ்திரெலியா 233/4

35.5 ஒவர்கள் முடிந்து விட்டது .ஒசி ஒசி ஒசி ஒய் ஒய்

இனி கீவிஸா விளையாடணும் கந்தப்பு?

  • தொடங்கியவர்

414 ஓட்டங்கள் பெற்று யாழ் கள போட்டியில் எனக்கு 5 புள்ளிகள் எடுத்து தருவார்கள் என்று நினைத்தன் அது சாத்தியப்படாது போல இருக்கு :lol:

ஐயோ சைமன் அவுட் ஆகிவிட்டார். :D

414 ஓட்டங்கள் பெற்று யாழ் கள போட்டியில் எனக்கு 5 புள்ளிகள் எடுத்து தருவார்கள் என்று நினைத்தன் அது சாத்தியப்படாது போல இருக்கு :lol:

ஐயோ சைமன் அவுட் ஆகிவிட்டார். :D

:lol:

  • தொடங்கியவர்

Matthew Hayden acknowledges the crowd after getting his century

untitledgs0.png

-Cricinfo-

:D

இன்றைய போட்டியில் வெற்றி பெறக்கூடிய ரண் எடுத்துள்ளார்கள் அது போதும். :lol:

தற்போது 48 ஓவர் முடிவில் அவுஸ்ரேலிய அணி 321 /5

47 ஓவரில் வட்சன் 24 ஓட்டங்களை அடித்தார் என்பது குறிபிடதக்கது

ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

50 ஒவர் முடிவில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 348 ஓட்டங்களை பெற்றுள்ளது

  • தொடங்கியவர்

50 ஓவர்கள் முடிவில்,

அவுஸ்ரேலியா அணி 348 ஓட்டங்கள் 6 விக்கெற் இழப்பு

மத்தியு கைடன் 103

றிக்கி பொன்டிங் 66

சான் வட்சன் 65 (35 பந்துகளில், 4 சிக்ஸர்கள் + 4 பவுண்டறிகள்)

இறுதி 3 ஓவர்களில் 51 ஓட்டங்கள் பெறப்பட்டது. :lol::D

50 ஒவர் முடிவில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 348 ஓட்டங்களை பெற்றுள்ளது

பொண்ட்;இல்லாதது வாய்ச்சுப்போச்சு..

:lol:

பொண்ட்;இல்லாதது வாய்ச்சுப்போச்சு..

:lol:

இது தானே வேண்டாம் என்றுறது யார் இல்லாட்டியும் ஒசு சுப்பேர்ப்

:P

இது தானே வேண்டாம் என்றுறது யார் இல்லாட்டியும் ஒசு சுப்பேர்ப்

:P

ஆஸ்திரேலிய அணியில் இப்போது 12 பேர் விளையாடிக்கொண்டிருக்கிறார்

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

60426397vq0.jpg

  • தொடங்கியவர்

27364157ca7.jpg

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலிய அணியில் இப்போது 12 பேர் விளையாடிக்கொண்டிருக்கிறார்
  • தொடங்கியவர்

ஒவ்வொரு வருடமும் சிறந்த நடுவருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு எல்லா அணித்தலைவர்கள், முக்கிய விளையாட்டு வீரர்கள் வாக்களிப்புச் செய்வார்கள். தொடர்ந்து 3 வருடமாக அவுஸ்திரெலியா சைமன் டவள் தெரிவு செய்யப்பட்டு வருகிறார். சென்ற வருடம் பாகிஸ்தான் நடுவர் அலிம் டார் 2ம் இடத்துக்கு வந்துள்ளார். தற்பொழுது உள்ள நடுவர்களில் முதல் மூன்று இடத்தில் சிறந்த தீர்ப்பு வழங்குபவர்களில் அலீம் டாரும் ஒருவர். ஆசிய நாடுகளில் சிறந்த நடுவர்களாக தற்பொழுது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். முன்பு இலங்கை நடுவர் அசோக டி சில்வா அடிக்கடி தவறான தீர்ப்புகளை வழங்குவதினால் முதன்மை நடுவரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அலீம் டார் , பிளமிங்கிற்கு தவறுதலாக பிழையான தீர்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் வேணுமென்று பிழை செய்பவர் அல்ல.

"it beat the bat and went off the arm" என்று தான் கிறிக்இன்போ இல் போட்டிருக்கு ஆகவே அது அவுட்தான் அத்துடன் அந்த சம்பவம் நடந்தபோது நான் தொலைக்காட்சிக்கு பக்கத்தில் தான் இருந்தேன் அவுட் கொடுத்ததும் பிளெமிங்கின் முகத்தை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது பிளமிங் சிறந்த வீரர் நல்ல பண்புள்ள வீரர் அவர் ஏன் அந்த சமயத்தில் மனமுடைந்து காணப்பட்டார் என்று எனக்கு விளங்கவில்லை நியூசிலாந்து அணி ஒப்பீட்டளவில் இலங்கை அணியை விட சிறந்த அணி தான் ஆகவே இலங்கை அணியுடனான அரை இறுதி போட்டியில் நிச்சயமாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும்.

16376513zt8.png

Edited by யாழ்வினோ

"it beat the bat and went off the arm" என்று தான் கிறிக்இன்போ இல் போட்டிருக்கு ஆகவே அது அவுட்தான் அத்துடன் அந்த சம்பவம் நடந்தபோது நான் தொலைக்காட்சிக்கு பக்கத்தில் தான் இருந்தேன் அவுட் கொடுத்ததும் பிளெமிங்கின் முகத்தை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது பிளமிங் சிறந்த வீரர் நல்ல பண்புள்ள வீரர் அவர் ஏன் அந்த சமயத்தில் மனமுடைந்து காணப்பட்டார் என்று எனக்கு விளங்கவில்லை நியூசிலாந்து அணி ஒப்பீட்டளவில் இலங்கை அணியை விட சிறந்த அணி தான் ஆகவே இலங்கை அணியுடனான அரை இறுதி போட்டியில் நிச்சயமாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும்.

It beat the bat and went off the arm என்றால் bat ல் பட்டது என்று நினைத்தீரகளா? batல் படாமல் கையில் பட்டுப் போனதையா. அவர் கவலையுடன் போகவில்லை. நடுவரை திட்டிக்கொண்டுதான் போனாரையா..

நியூசிலாந்து அணி இலங்கையிடம் போனவாரம் தோற்றது ஞாபகமில்லையா?

:P

16 போட்டிகள் நியூசிலாந்தை அவுஸ்திரெலியா அணி தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். 3ம் இடத்தில் இருந்த மணிவாசகன் 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். 3ம் இடத்தை ஈழவனும், 4ம் இடத்தை வானவிலும்,7ம் ,8ம் இடத்தை கலைஞ்சன், ஜனார்த்தனும் கைப்பற்றி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=289877

  • தொடங்கியவர்

27800458dq8.jpg

யாழ் கள போட்டியின் இன்றைய நிலை

1) யாழ்வினோ 38.5 புள்ளிகள்

2) மணிவாசகன் 36.5 புள்ளிகள்

3) ஈழவன் 34.5 புள்ளிகள்

4) வானவில் 34.5 புள்ளிகள்

5) ராஜன் 34.5 புள்ளிகள்

6) மது 34.5 புள்ளிகள்

7) கலைஞ்சன் 32.5 புள்ளிகள்

8) ஜனார்த்தனன் 32.5 புள்ளிகள்

9) வாசகன் 32.5 புள்ளிகள்

10) ரமா புள்ளிகள் 30 புள்ளிகள்

11) கறுப்பி 30 புள்ளிகள்

12) ஜமுனா 29.5 புள்ளிகள்

13) வெண்ணிலா 29 புள்ளிகள்

14) ராதை 27.5 புள்ளிகள்

15) கந்தப்பு 27.5 புள்ளிகள்

16) சின்னக்குட்டி 25.5 புள்ளிகள்

17) சிவராஜா 25.5 புள்ளிகள்

18) புத்தன் 24 புள்ளிகள்

19) ஈழப்பிரியன் 12 புள்ளிகள்

மேலதிக விபரங்களுக்கு:-

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry289877

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக அதிக சந்தர்ப்பம் அவுஸ்திரெலியாவுக்கும், அடுத்தது இலங்கைக்கும், 3 வதாக தென்னாபிரிக்கா அணிக்கும் கடைசியாக நியூசிலாந்து அணிக்கும் உள்ளதென கிறிக் இன்போ இணையத்தளம் ஆதரவு அளிக்கிற சூதாட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய நில வரங்கள்.

Win Only

Australia 1.90 Bet

Sri Lanka 4.33 Bet

South Africa 5.00 Bet

New Zealand 6.00 Bet

அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா விளையாட உள்ள ஆடுகளம் ஒரளவு சுழல் பந்து வீச்சாளாருக்கு ஏற்றதாக இருக்கிறது. இம்மைதானத்திலே தான் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா போன்ற நாடுகள் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் விளையாடின.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.