Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

மஹிந்த வேலை மினக்கெட்டுப் போனவர். வெளியிலை வந்து விழுகிற கச்சுகளைப் பிடிக்க try பண்ணலாம்

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரட்டைத்தலையன் மாலிங்காவின் பந்துவீச்சில் மத்யூ ஹைடன் ஆட்டமிழந்தார் பிடி எடுத்தவர் துவேசம் கொண்ட ஜெயவர்த்தன.

சதமடித்த கில்லிக்கு வாழ்த்துக்கள்.

அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டத்துக்கு சிங்களவர்களின் அணி திணறுகிறது.

டைகர் வானொலிக்கு வருகிறேன்

மஹிந்த வேலை மினக்கெட்டுப் போனவர். வெளியிலை வந்து விழுகிற கச்சுகளைப் பிடிக்க try பண்ணலாம்

இன்னமும் ரீவியில் மகிந்தவை காட்டவில்லை.

கில்லியின் சிக்ஸ்சர் ஒன்றைப்பார்த்துவிட்டு மகிந்த கோகண்ணவிடம்

புது அம்மோ மாற சிக்ஸ்னேத ஹுவன் கொட்டி வகே அட்டாக்னேத

  • கருத்துக்கள உறவுகள்

மகின் எயருக்கு காத்து போச்சு

மகிந்தவுக்கு மூச்சுப் போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலைக்கொழும்பும் தற்போதைய கொழும்பும்

இன்று உலகக்கிண்ண இறுதியில் ஸ்ரீலங்கா அணியினர் விளையாடுவதை ஒட்டி கொழும்பு நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளவத்தை கொட்டாஞ்சேனையில் சில பகுதிகள் தவிர ஏனைய இடங்களில் சிங்கக்கொடிகளும் வீரர்களுக்கு வாழ்த்துக்களும்( மருந்துக்கும் தமிழ் ஆங்கில பதாதைகள் இல்லை) தொங்கவிடப்பட்டிருந்தன.

அதனை விட சகல வானொலிகள் ரீவிக்கள்(சக்தி ரீவி தவிர) வீரர்களுக்கு வாழ்த்து நிகழ்ச்சியை மட்டும் ஒலிஒளி பரப்பின. ஏதோ உலகத்தையே தாங்கள் தான் வென்றுவிட்டதுபோல் வீணர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டு திரிந்தார்கள். ஆட்டோக்கள் கார்கள் வான்கள் என பல வாகனக்ன்களில் சிங்ககொடி ( சிலவற்றில் தலை கீழாக) கட்டி ஊர்வலங்கள் போனார்கள். விகாரைகளில் விசேட வழிபாடுகள். கொமெடியின் உச்சக்கட்டம் பிக்கு ஒருதர் நாணயச் சுழற்சியிலிருந்து ஆட்டம் முடியும் வரை மந்திரங்கள் ஓதப்போவதாக சொன்னதுதான். பல இடங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பினார்கள்.

மழை காரணமாக ஆட்டம் தொடங்க பிந்திய நேரத்தில் வீதிகளில் விசிலடித்து பெரும் சத்தத்தில் பாட்டுப்போட்டு கத்திக்கொண்டு திரிந்தார்கள் , குறிப்பாக ஆட்டோக்களில் ஆட்டம்போட்டவர்கள் தான் அதிகம்.

மேட்ச் தொடங்கியதும் வெடிபோட்டு ஆரவாரித்தார்கள். எல்லாம் சில நிமிடங்கள் தான் கில்லியின் ஆட்டத்தில் அனல் பறந்ததும் யாழில் எப்படி ஊரடங்குவேளைகளில் நாம் இருப்போமோ அப்படி அமைதி விக்கெட் விழும்போது ஓரிரு வெடிகள் தான் காரணம் கில்லி அப்படி அடித்தினொருக்கிவிட்டார். பாவம் இஅவர்கள் வாங்கிய வெடிகளுக்கு வேலை இல்லை.

கடையேழு வள்ளல்களை இன்றுதான் பார்த்தேன் அதிகம் வாரி வழக்ன்கியவர் பெர்ணான்டோ விகிதத்தில் காலுக்குகீழ் பந்தை உருட்டும் முகமது தில்ஷான் 2 ஓவர்களில் 23 ஓட்டங்கள்.

அதிகமாக் ஆட்டம்போட்டதால் இல்ங்கை அணி தோல்வியைச் சந்திக்கிறது.

இத்தொடரில் ஆகக்கூடிய விக்கெற்றுக்கள் பெற்றவராக மக்ராத் முன்னிலை வகிக்கிறார். இவரை இலங்கை அணியினர் இனி முந்த முடியாது. அகவே' அவுஸ்திரெலியா' அணியைச் சேர்ந்தவர் பெறுவார் என 7 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். முதலிடத்தில் யாழ்வினோ, 6ம்,7ம்,15ம்,16ம்,17ம் இடத்தில் இருந்த கலைஞன்,யமுனா,கறுப்பி, வெண்ணிலா, புத்தன் ஆகிய போட்டியாளர்கள் முறையே 3ம்,4ம்,8ம்,11ம்,12ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=293767

இத்தொடரில் இந்தியா அணி தான் எதாவது ஒரு போட்டியில் ஆகக்கூடிய ஒட்டத்தைப் பெற்ற அணி என்பதை 2 போட்டியாளர்கள் மட்டுமே சரியாகப் பதிந்துள்ளார்கள். ராஜன் 4ம் இடத்தில் இருந்து 3ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=293771

இத்தொடரில் 3 போட்டியாளர்கள் அயர்லாந்து அணி தான் குறைவான ஒட்டங்கள் பெறும் என்று சரியாகப் பதில் அளித்துள்ளார்கள்.15ம்,16ம்,17ம் இடத்தில் இருந்த ராதை,சின்னக்குட்டி, வாசகன் முறையே 8ம்,10ம்,11ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=293778

  • தொடங்கியவர்

தொடர்ச்சியாக மூன்றாவது தடவை உலக கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்ரேலியா அணியினர்.

cappiz1.jpg

அடம் கில்கிறிஸ்ற் மிகவும் சிறப்பாக துடுப்பாடி 104 பந்துகளுக்கு முகம் கொடுத்து 149 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழியமைத்து கொடுத்த காரணத்தால் ஆட்டத்தின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

gilllllyfm8.png

kkhkguitititityilu2.png

இறுதியாட்டத்துடன் ஓய்வு பெற்றார் கிளன் மக்கிராத்

ggggggggux7.jpg

Edited by யாழ்வினோ

இறுதிப் போட்டி முடிவுகள்

1) யாழ்வினோ 66.5 புள்ளிகள்

2) ஈழவன் 62.5 புள்ளிகள்

3) ராஜன் 61.5 புள்ளிகள்

4) கலைஞன் 60.5 புள்ளிகள்

5) ஜமுனா 57.5 புள்ளிகள்

6) மது 57.5 புள்ளிகள்

7) புத்தன் 52 புள்ளிகள்

8) கறுப்பி 48 புள்ளிகள்

9) சின்னக்குட்டி 47.5 புள்ளிகள்

10) வெண்ணிலா 47 புள்ளிகள்

11) கந்தப்பு 46.5 புள்ளிகள்

12) வாசகன் 43.5 புள்ளிகள்

13) ரமா புள்ளிகள் 43 புள்ளிகள்

14) மணிவாசகன் 42.5 புள்ளிகள்

15) ராதை 40.5 புள்ளிகள்

16) வானவில் 38.5 புள்ளிகள்

17) ஜனார்த்தனன் 36.5 புள்ளிகள்

18) சிவராஜா 33.5 புள்ளிகள்

19) ஈழப்பிரியன் 21 புள்ளிகள்

  • தொடங்கியவர்

Scorecard - Australia.

scoreew0.jpg

அவுஸ்ரேலியா Vs இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள்.

slbowlkf1.jpg

:lol: அடம் கில்கிறிஸ்ட் Vs இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் :lol:

nonameqo8.jpg

noname2sn0.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவரின் அணி போட்டியில் வெற்றிபெற்றால் பரிசுத்தொகையான 2.2 மில்லியன் டொலரை பாதுகாப்பு அமைச்சுக்கு கொடுக்க இருந்ததாக ஒரு செய்தி காற்றுவாக்கில் வந்தது. அதனால் தான் மகிந்த ஆட்டத்தைப்பார்க்க சென்றதாகவும் அந்த செய்தி.

மடையன் ஜெயவர்த்தன தாங்கள் மழை பெய்ததால் தான் தோல்வி அடைந்ததாக ஆட்டத்தின் பின்னரான பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தான்.

சிங்களவரின் அணி போட்டியில் வெற்றிபெற்றால் பரிசுத்தொகையான 2.2 மில்லியன் டொலரை பாதுகாப்பு அமைச்சுக்கு கொடுக்க இருந்ததாக ஒரு செய்தி காற்றுவாக்கில் வந்தது. அதனால் தான் மகிந்த ஆட்டத்தைப்பார்க்க சென்றதாகவும் அந்த செய்தி.

மடையன் ஜெயவர்த்தன தாங்கள் மழை பெய்ததால் தான் தோல்வி அடைந்ததாக ஆட்டத்தின் பின்னரான பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தான்.

நல்ல காலம் புலிகளின் விமானம் வந்தபடியால் தான் தோற்றனாங்கள் என்று சொல்லாமவிட்டான்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் புலிகளின் விமானம் வந்தபடியால் தான் தோற்றனாங்கள் என்று சொல்லாமவிட்டான்

:lol:

இந்தமாதிரி அறிக்கை எல்லாம் ரம்புக்கெல்லதான் விடுவான்.

இந்தமாதிரி அறிக்கை எல்லாம் ரம்புக்கெல்லதான் விடுவான்.

ஆள் இப்ப எங்கேயாம்

  • கருத்துக்கள உறவுகள்

அட இதில தோற்றாலென்ன அடுத்த போட்டியில வெண்டுடுவாங்கப்பா.... :lol: :lol:

அட இதில தோற்றாலென்ன அடுத்த போட்டியில வெண்டுடுவாங்கப்பா.... :lol: :lol:

டங்கு சொல்லிட்டாரு எல்லோரும் ஜோரா கைதட்டி விடுங்கோ

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் இப்ப எங்கேயாம்

அங்கொடையில் இருந்து இன்னமும் டிச்சார்ஜ் செய்யவில்லை. அவனுக்கு பதிலாக யாப்பா புரளி விடுகிறார் , புள்ளேயையும் காணவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றதுக்கு இயற்கையின் துணையும், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் தொடக்க ஆட்டமுமே காரணம், அதாவது 50/50 என்று கூறலாம்.

நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்களுக்கு விளங்கி இருக்கும், (யாழ்வினோ, ஜமுனாவைப்போல கிறிக் இன்போவில் லைவ் ஸ்கோரை பார்த்தவர்களுக்கு இது விளங்க சான்சே இல்லை).

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருக்கும் இவ் வேளையில், எப்பொழுது வெயில், எப்பொழுது மழை என்று கண்டறிவது அவளவு கஸ்ரமாக இருக்க முடியாது, இதனை ஐ.சி.சியும், வெஸ்ரிண்டீஸ் கிரிக்கட் சங்கமும் அசட்டையீனம் செய்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது, காரணம் நாளை மழை என்றும் தெரிந்தும் கிரிக்கட் போட்டியை அதுவும், உலக கிண்ணப்போட்டியின் இறுதி போட்டியை வரலாற்றில் பதிவு செய்யும் அந்த போட்டியை சாதரண சினேகபூர்வமான போட்டியை போன்று நேற்று நடாத்தி முடித்த பெருமை மேற்கிந்திய தீவுகளையே சாரும். எதற்காக சனிக்கிழமையை இறுதிப்போட்டி நாளாக தேர்ந்தெடுத்தார்களெனில், சிலவேளையில், இயற்கையின் சீற்றத்தால் போட்டி தடைப்பட்டால், மற்றொரு ஓய்வு நாளான ஞாயிற்றுகிழமையில் நடாத்தலாம் எண்ட முடிவிலே அன்றி வேறொரு காரணம் இருக்கமுடியாது.

இப்பொழுது நேற்று நடைபெற்ற போட்டியின் பக்கம் சென்றால், போட்டி நடைபெறுவதற்கு முன்னர் பல மணித்தியாலங்கள் மழை பெய்தமையால் போட்டி தாமதமாக தொடங்கியது. "பிச்" பகுதியில் ஒரு துளி மழை தண்ணீர் விழாமல் பாதுகாத்தார்கள், போட்டி 2 மணித்தியாலம் தாமதமாக தொடங்கியதும், இயற்கையும் அதற்கேற்றால் போல் கிரிக்கட் விளையாட்டிற்கு ஏற்ப தட்ப வெட்ப நிலையை அவுஸ்ரேலியாவுக்கு ஒதுக்கிகுடுத்தது போல் தென்பட்டது. உண்மையில் நேற்றைய விளையாட்டு மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு உரிய மைதானமாக இருக்கவில்லை போல், காரணம் உலகில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு இருக்கும் இலங்கை அணியின் பந்துவீச்சு ஒரு துளி அளவு கூட எடுபடவில்லை, நன்றகா உளர்ந்த நிலத்தில் பந்து மேலெழும்பி வந்தன, இந்த அருமையான சந்தர்ப்பத்தை கில்கிறிஸ்ற் சரியாக பயன்படுத்தீனார்.

இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு உதவாத களம் என்றதற்கு சான்றாக,இலங்கை அணியும் தொடக்கத்தில் அதிரடியாக தனது இன்னிங்க்சை ஆரம்பித்தது, தடுத்தாடல், நிதானமாக ஆடுதல் போன்றவற்றிக்கு பெயர் போன சங்கக்கார, சனத் ஜெயசூர்யாவாக மாறியது ஆச்சரியத்தை உண்டுபண்ணியது, ஜெயசூர்யாவும் அதற்கேற்றால் போல் சங்கக்காரவுக்கு கம்பனி குடுத்து விளையாடிய விளையாட்டு அனைவரையும் இந்த முறை இலங்கை அணிக்குத்தான் உலக கோப்பை என்று எண்ணுமளவுக்கு அவர்கள் ஆடிய ஆட்டம் அருமையக இருந்தது. 13-18 ஓவர்களுக்கிடையில் பொன்ரிங்கின் முகம் கறுத்துவிட்டது, அவுஸ்ரேலியாவின் ஸ்ரார் பந்துவீச்சாளர் எண்டு வர்ணிக்கப்படும் மக்ரெத்தின் 2வது ஒவரின் இறுதி 3 பந்துக்கும் சங்கக்காராவின் அடி மிகவு நேர்த்தியாக அருமையாகவும் அமைந்ததோடு, இந்த உலக கிண்ணபோட்டியில் அதிகளவு விக்கட்களை விழுத்திய மெக்கிரத்தை அடுத்த ஓவரை தொடர முடியாது, நிறுத்தவேண்டிய நிலைமைக்கு பொன்ரிங்கால் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அழைக்கப்பட்டவோட்சனையும் சங்கக்கார ஜெயசூர்யா கூட்டனி ஒரு பிடி பிடித்துவிக்ட்டது. 20 ஓவர்கள் வரை அவுஸ்ரேலிய வீரர்களை துவைத்தெடுத்தார்கள் இந்த இருவரும், நாலாபக்கமும் 4 ஓட்டங்களை பறக்கவிட்டனர். ஒரு கட்டத்தில் சங்கக்காரவுக்கு சென்ற அனைத்து பந்துகளும் தேர்ட் மேனிடம் சென்றது.

இயற்கை திரும்பவும் தனது விளையாட்டை காட்டத்தொடங்கியது. ஈரப்பதன் அதிகரித்தது, மெலெழும்பி வந்த பந்துகள் கீழ் நோக்கி செல்லத்தொடங்கின, சங்கக்கார லெக் திசையில் தூக்கி அடித்த பந்து ஈரப்பதன் அதிகரித்தன் காரணமாக பாரம் கூடி அருகிலேயே விழுந்து கச்சாகமாறியது, அதன் பின் ஓட்ட வேகம் குறைய தொடங்கியதுடன் விக்கட்டுகளும் விளத்தொடங்கின. (ஜெயசூர்யா, சில்வாவின் விக்கட்களை கீழால் உறுட்டி விட்டு போல்டாக்கிய பெருமை அவுஸ்ரேய ஸ்பின்னர்களையே சாரும்) இதனை அறிந்த அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்கள், கிடைத்த சான்சை அருமையாக பயன்படுத்தினார்கள். ஜெயசூர்யா, சங்கக்கார வெளியேறியதும், துண்டைக்காணம் துணியை காணம் எண்டு ஓடிய அவஸ்ரேலியா முன்னனி பந்துவீச்சாளர்கள், திரும்ப வந்து தங்களின் வீரத்தை காண்பித்தார்கள்.

உண்மையில் இயற்கை + ஐ.சி.சி + அவிஸ்ரேலியா 65+ வீரர்களின் நரிக்குணத்தினால், இலங்கை அணி தோல்வியை தழுவினாலும், இவ் வெற்றி இலங்கை அணிக்கே உரியது. :(:mellow:

ROYAL family of YARL.com

Edited by Danklas

  • தொடங்கியவர்

உலக கிண்ணத்துடன் அவுஸ்ரேலியா அணியின் முன்னணி வீரர்கள்.

3333333333in7.jpg

Edited by யாழ்வினோ

நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்களுக்கு விளங்கி இருக்கும், (யாழ்வினோ, ஜமுனாவைப்போல கிறிக் இன்போவில் லைவ் ஸ்கோரை பார்த்தவர்களுக்கு இது விளங்க சான்சே இல்லை).

டங்கு ஆசியில நேரடி ஒலிபரப்பு சரியா,சோமாலியாவில இருக்கிற ஆட்களுக்கு கிரிக்கட்டை பற்றி எல்லாம் எப்படி தெறிய போகுது ஆனபடியா உங்க ஆசையை நாங்கல் தடுக்கமாட்டோம்

:mellow::(

இலங்கை அணிக்கு இம்முறை அதிர்ஷ்டம் இல்லை. நாணய சுழற்சியில் தோற்றபோதே தோல்வி உறுதி ஆகிவிட்டது. இருப்பினும் என்போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலங்கை அணியின் அதிரடி ஆட்டம் வெகுவாக கவர்ந்துள்ளது. ஐ.c.c பல தவறுகளை இவ்வாட்டத்தில் செய்துள்ளது, இதனால் அவுஸ்ரேலியா இவ் உலககோப்பையை வென்றுவிட்டது.

அரசியல் நோக்கில் பார்ப்போம். இலங்கை அணி வென்றிருந்தால், இலங்கை அரசாங்கத்திற்கும், இலங்கை இராணுவத்திற்கும் மிகவும் உற்சாமடைய செய்து, தமிழர்களை பந்தாடியிருப்பார்கள். இம்முறை இயற்கை தமிழர்பக்கம் (நியாயம்) பக்கம்.

இலங்கையிலே சமாதானம் மலர்ந்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியே எல்லா இன மக்களையும் ஆனந்தபடுத்தும்.

Edited by adithadi

போட்டி முடிந்த பின் வந்தியதேவன் அண்ணாவை இந்த பக்கம் காணவே இல்லை

:P

இலக்கியன் அண்ணா பாட்டும் இந்தியவிரர்களின் செயல்களும் நன்றாக இருந்தது இணைப்புக்கு நன்றி

:)

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா அணி வீரர்களை மதிப்பளிக்கும் வைபவம் நடைபெற்றுள்ளது.

teamie0.jpg

primad3.jpg

ric1yq2.jpg

Photo - Cricinfo

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.