Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

வேற யாரை ஜம்முவும்,வானவில்லும் தான்

:lol:

இல்லை சோனுவும்,சோனுன்ட அங்கிளை பற்றி தான்

:P

ஹா ஹா சுண்டல் சூப்பர் காமடி சின்னப்பு மட்டுமில்லை றோயல் பமிலியில எல்லோருமே இதே போலத்தான் அதி முட்டாள் பயலுக

சுண்டு இதை விட நல்ல காமெடி எல்லாம் பண்ணுவார் நேரா சந்தித்தால்

:lol:

சோனு ஆண்டியும் சின்னப்பு சீனாத்தான போல அகிட்டா :( அவரே சொல்லி இருக்கார் அது சின்னப்பு எண்டு அப்புறம் என்ன...........? அவளவத்துக்கு முட்டாளா நம்ம சோனு ஆண்டி :P

:)

சின்னப்பு என்று சொல்லுறது முட்டாள் றோயல் பமிலிட தலை உங்கள போலத்தான் அவரும் முழு மூட்டாள்

இவா அவரை விட ஒரு படி மேலே

:unsure:

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இல்லை சோனுவும்,சோனுன்ட அங்கிளை பற்றி தான்

:P

சுண்டு இதை விட நல்ல காமெடி எல்லாம் பண்ணுவார் நேரா சந்தித்தால்

:(

:lol:

இவா அவரை விட ஒரு படி மேலே

:unsure:

ஆமா ஜ்ம்மு, பாவம் ஆண்டி :P

தலை தலைப்பை சிட்னிசோனுவில் கித்துவங்கள் என்று மாத்துங்கோ

  • தொடங்கியவர்

சிட்னி சின்னப்பு வழமையா தவறணைல தண்ணியடிச்சிட்டு கித்துவங்களத்தான் சொல்லுவார் இன்னைக்கு ஒரு வித்தியாசத்துக்கு படம் பாக்கப் போனாரு அங்கே போய் தண்ணி அடிச்சிட்டு என்ன எல்லாம் சொல்றார் எண்டு பாருங்கள்

சிட்டிசன்:கோர்ட் சீன்

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அஜித்: தெரியாதே...

சிட்னி சின்னப்பு: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சிட்னி சின்னப்பு: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

சிட்னி சின்னப்பு: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா? :lol: :P :D

  • தொடங்கியவர்

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..

சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!

நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!

எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?

ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!

ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?

அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி

ஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

  • தொடங்கியவர்

ஒரு மனைவி கணவனைப் பார்த்து..

என்னங்க.. என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க..?

கொசு அடிக்கிறேன்..

கொசுவா..? எத்தனை அடிச்சீங்க..?

ரெண்டு ஆண் கொசு.. மூணு பெண் கொசு..!

எப்படி ஆண் .. பொண்ணுன்னு கண்டுபிடிச்சீங்க..?

ு பீர் பாட்டில் மேல உக்காந்து இருந்தது ஆண் கொசு....ு..ு டி.வி. மேலேயும், டெலிபோன் மேலேயும் உக்காந்து இருந்தது பெண் கொசு..!

  • தொடங்கியவர்

ரமணா:

விஜயகாந்த்: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

சிட்னிசின்னப்பு: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

சிட்னிசின்னப்பு: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

திருமலை படத்துல வர டயலாக்

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

சிட்னிசினப்பு: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..........................

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

சிட்னி சின்னப்பு: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

  • தொடங்கியவர்

சர்தாரின் அம்மா சர்தாருக்கு எழுதிய கடிதம்.

அருமை மகனே.. வாழ்க நம் குரு..!

இந்தக் கடிதத்தை நான் மெதுவாகதான் எழுதறேன்..என்னா உன்னால வேகமா படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

நாம் இப்போ பழைய வீட்டுலே இல்லே..உங்கப்பா ஒருநாள் பேப்பர்லே " நிறைய விபத்துகள் வீட்டிலிருந்து 20 கி.மீ.க்குள் தான் நடக்குது"ன்ன்உ செய்தி படிச்சதுனாலே 25 கி.மீக்கு அப்பால் வீட்டை மாத்திட்டார்.

இருந்தாலும் நீ பழைய முகவரிக்கே கடிதம் எழுது.. நாங்க பழைய வீட்டு நம்பரை கதவோட புடுங்கி எடுத்துட்டு வந்து புது வீட்டில் மாட்டியிருக்கோம்..

அப்புறம் இங்கே ஒரு வாஷிங் மெஷின் கூட இருக்கு..ஆனா கொஞ்சம் ரிப்பேர் பண்ணணும் போல..நேத்து உங்கப்பா பேண்ட் ஒன்ன உள்ளே போட்டு செயினை இழுத்தேன்..கடகடன்னு சத்தம்தான் வந்தது..பேண்ட் என்னாச்சுன்னு தெரியல்லே...!

இங்கே க்ளைமேட்டும் கொஞ்ச மோசமாத்தான் இருக்கு..போன வாரம் ரெண்டே தடவைதான் மழை பேஞ்சுது..முத தடவை 3 நாளும் ரெண்டாவது முறை 4 நாளும் பேஞ்சுது.

அப்புறம் உன்னோட பேவரிட் கோட்'டை அனுப்பசொல்லியிருந்தீல்லே.. நாங்க அனுப்பிட்டோம்.. கடைசி நேரத்துலே உங்க அத்தை நல்லவேளை ஞாபகப் படுத்தினாள்..அப்படியே முழுசா அனுப்பினா போஸ்ட் செலவு அதிகமாகும்ன்னு..அதனாலே ரெண்டு கையையும் கிழிச்சு அனுப்பியிருக்கோம்..நீ கவலைப்படாதே.. அந்த கைப் பகுதிய கோட் பாக்கெட்டிலேயே போஸ்ட்டாபீஸ்க்கு தெரியாம திணிச்சு அனுப்பியிருக்கோம்..

அப்புறம் வேறே தகவல் இல்லே.. ( ஏ.ஆர்.ஆர். மனசு சொல்லுது

"இன்னும் யோசிச்சு எழுது ராஜா.. இல்லேன்னா பரஞ்சோதி எதாவது பிட்ட'ப் போட்டு பேர் வாங்கிடுவாரு") இன்னும் இருக்கு..புதுசா வேலைக்கு சேர்ந்த இடத்துல உங்கப்பாவுக்கு கீழே 500 பேர் இருக்காங்க.. ஆமாம்.. இடுகாட்டிலே புல் வெட்டுறார்.

உன் தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்காம்..என்ன புள்ளன்னு தெரிஞ்சப்புறம் நீ மாமாவா அத்தையான்னு எழுதறேன்..உன் மாமனார் தார் ட்ரம்முக்குள்ளே விழுந்து செத்துட்டார்..காப்பாத்த எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியாம அவர எரிச்சுட்டோம்..3 நாள் நின்னு எரிஞ்சார்..!

வெட்டியானுக்கு இன்னும் காசு குடுக்கல்லே.. அவன் வேறே தினமும் வந்து காசு தர்றியா..இல்லே உன் மாமனாரை உயிரோட திருப்பி கொண்டாந்து விட்டுடவான்னு மிரட்டிட்டுப் போறான்..

வேறே ஒன்னும் விஷயம் இல்லே..

உன் அன்பு அம்மா..சவுக்கார கௌர்.

பி.கு. உனக்கு எதாவது பணம் வச்சு அனுப்பலாம்ன்னு பார்த்தேன்..ஆனா மறந்து போய் கவரை ஒட்டி போஸ்ட் பண்ணிட்டேன்..!!!

  • தொடங்கியவர்

கணவன் ; உங்க அப்பா பெரிய ஒலிம்பிக்ஸ் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக உனக்கு தங்கத்துக்கு பதிலா பித்தளை நகை போட்டு அனுப்பியிருக்காரே.. இதுக்கு என்ன அர்த்தம்..?

மனைவி ; ம்ம்ம் .. நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்..!

************************************************** *****************

விஜய்காந்த் ரசிகர் ; அய்யோ தலைவா.. மோசம் போயிட்டோமே...

கேப்டன் ; என்னப்பா ஆச்சு..?

ரசிகர் ; நம்ம தர்மபுரி படத்தை "அனிமல் ப்ளானட்" சானல்ல ஒளிபரப்ப போறாங்களாம்...!

************************************************** ********************

ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அலுவலகம் சென்றபின் மதியம் மருத்துவமனைக்கு தொடர்பு கொன்டார்.

ஆனால் தவறாக அந்த தொலைபேசி தொடர்பு கிரிக்கெட் ஸ்டேடியத்திற்க்கு சென்றுவிட்டது.

இது தெரியாமல் இவர்: "ஸார் அங்கே நிலைமை எப்படி?" என்றார்.

அவருக்கு ஆங்கிலத்தில் வந்த பதில் கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்.

இதோ அவருக்கு வந்த பதில்:

"Fine!! Three are out, we hope to have the remaining seven out by lunch. And the last one out was a duck."

  • தொடங்கியவர்

விமானம் பழுதடைய, கடைசி மூன்று நபர்களுக்கு பாராசூட் இல்லாமல் போனது.

சர்தார், விமானி மற்றும் ஒரு குடியானவன்.

மூவரும் முயற்சித்து பார்போம் என்று பாராசூட் இல்லாம் குதித்து விட்டனர்.

சர்தார் தன் டர்பனை பாராசூட் போல் பிடித்து மிதந்து வந்தார்

குடியானவன் தன் வேட்டியை உருவி பாராசூட் போல் பிடித்து மிதந்து வந்தார்

விமானி தன் சட்டை கழட்டி அதே போல் முயற்சிக்க, சிறியாததால் முடியாது வேகமாக விழுந்தார்.

குடியானவனை கடக்க, என் காலை பிடித்துகொள்ளுங்கள் என்று கூவ, அதற்குமுன் விமானி விழுந்தார்.

சர்தாரை கடக்கும்போது, சர்தார், ஓ, ரேஸா, யார் முதலில் போகிறார் என்று ஒரு கை பார்போம் என்று டர்பனை தூக்கி வீசினார்

  • தொடங்கியவர்

ஒரு சர்தார் தன்னோட வீட்டுல ஒரு கார் ஷெட் கட்ட ஆசைப்பட்டார்.. ஆனா எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கணுமின்னு தெரியல. பக்கத்து வீட்டு சர்தார் 1 மாசத்துக்கு முந்தி அதே மாதிரி ஷெட் கட்டினதால அவர்ட்ட கேட்டார்..

அஞ்சா.... கார்ஷெட்டுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கினே..?

20 மூட்டை வாங்கினேன் கஞ்சா...!

அதே போல வாங்கி ஷெட் கட்டினார்.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"

_________________________________

  • தொடங்கியவர்

சிங்கு.. நீங்க வச்சிருக்கற "கோடீஸ்வரன் ஆவது எப்படி" ங்கற புத்தகத்தைக் கொஞ்சம் இரவல் தரீங்களா..?

ஓ. யெஸ்.. தருகிறேனே.. இந்தாங்க..

என்ன சிங்கு..? பாதி பக்கத்தைக் காணோம்..?

ஓசி தானே வாங்கி படிக்கிறீங்க.. 50 லட்சம் போதாதா..?

____________________________________

ஒரு தமிழர் படு வேகமா கார் ஓட்டிட்டு போனார்.. போலீஸ் புடிச்சுருச்சு.. சர்தார் போலீஸ்..! ரொம்ப ஸ்டைலா சர்தார் சொன்னார்.. உன்னை மாதிரி ஆளைப் பிடிக்கதான் காலையிலேருந்து இங்கே காத்துக் கிடக்கேன்.. தமிழர் சொன்னார்.. அது தெரிஞ்சு, உங்களைக் காக்க வைக்கக் கூடாதுன்னுதான் வேக வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்..

இதைக் கேட்டு மனசு உருகிப் போன சர்தார் " போயிட்டு வா நண்பா" ன்னு கண்ணீரோட அனுப்பி வச்சுட்டார்..!

___________________________________

அதே தமிழர் இன்னொரு நாள் படுவேகமா கார் ஓட்டிட்டுப் போனார். அவர் மனைவி சண்டை போட்டுட்டு அவங்க அண்ணன் வீட்டுக்கு போன மகிழ்ச்சியைக் கொண்டாட பாருக்கு தண்ணி போட போயிட்டு இருந்தார்.போலீஸ் துரத்த ஆரம்பிச்சுருச்சு. தமிழர் பயங்கரமா தண்ணி காட்டினாரு. இருந்தாலும் ஒரு அடைச்சிருந்த ரயில்வே கேட்டுக்கிட்ட மாட்டிக்கிட்டாரு. பாத்தா அதே பழைய சர்தார்.. அவர் தமிழரைக் கேட்டார்..

"அன்னிக்குதான் ஏதோ உருக்கமா சொல்லி தப்பிச்சுட்டே.. இன்னிக்கு என் வண்டியைப் பார்த்துட்டு வேகமா தப்பிக்கப் பாத்தியே.. இதுக்கு என்ன சொல்றே..?

ஒரு நிமிஷம் யோசிச்ச தமிழர் சொன்னார்..

என் மனைவி கோச்சுகிட்டு போயிட்டா.. அவங்க அண்ணன் போலீஸ்.. திருப்பி அவளை கொண்டாந்து விடப்போறார்ன்னு பயந்து ஓடினேன்..

"அப்படியா சரி.. போ.. எம் பொண்டாட்டியும் ராட்சசிதான்.. உன் கஷ்டம் புரியுது.

  • தொடங்கியவர்

சர்தாரிணியோட தோழி ரொம்ப நாளைக்கு பிறகு அவளை சந்திச்சு பல விஷயங்களை பேசி தெரிஞசுகிட்டா.. கிளம்பும்போது சொன்னா..

உன் கணவர் தண்ணியில மூழ்கி இறந்து போனது வருத்தம்தான்.. இருந்தாலும் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாத உனக்கு கோடி ரூபாய் விட்டுட்டு போயிருக்கார்.. அதுக்கு நீ அவருக்கு நன்றி சொல்லணும்..

ஆமாண்டி.. அதோட அவர் சொம்பு தேட கெணத்துக்குள்ள இறங்கினப்போ கயிற்றை அவுத்து எடுத்துட்டுப் போயி துணி காயப் போட்டதுக்கும் மன்னிப்பு கேட்கணும்..!

ஒரு சர்தார் எப்பவும் தான் மட்டுமே முதல் ஆளா இருக்கணும்ன்னு ஆசைப்படுவார்.. ஒருநாள் வீட்டுக்குப் போனபோது அவருடைய மனைவி ஒரு புது டி.வி. வாங்கி பார்த்துட்டு இருந்ததைப் பார்த்து கடுப்பாயிட்டார்.

உடனே கைத் துப்பாக்கியை எடுத்து மனைவிய சுடப் போனார்..அப்புறம்

தன் கொள்கை ஞாபகம் வரவே துப்பாக்கியை தன் தலையில வச்சுக்கிட்டு சுட்டுக்க தயாரானார்.. மனைவி கத்தினாள்..

"ஐயோ வேணாங்க.. செத்துப் போயிடுவீங்க.."

"வாயை மூடு.. நீ மட்டும் உயிரோடவா இருக்கப் போறே.. அடுத்தது உன்னைத் தான் சுடப்போறேன்.."

  • தொடங்கியவர்

ஒரு சர்தார் தன்னோட பேசும் கிளியை அழைச்சுக்கிட்டு ஒரு உணவகத்துக்குப் போனார்.. அந்த உணவகம் ஒரு பெர்ர்ர்ர்ர்ரிய கட்டடத்தோட 110-ஆவது மாடியில இருந்தது. இருவரும் ஒரு மேசையில் அமர, சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்..

கிளி, " முட்டாளே.. முதலில் தண்ணீர் கொண்டுவா.. பின் என்ன வேண்டும் என்று கேள்.." என்றது. ஆச்சரியம் அடைந்து சர்வர் போய் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.. மீண்டும் என்ன வேண்டும் என்று கேட்க, கிளி, " அழுக்குப் பன்றியே.. விரலை தண்ணீரில் வைத்தா கொண்டு வருவது,,? போய் வேறு தண்ணீர் கொண்டுவா உதவாக்கரை பயலே.." என்றது.

இம்முறை சற்று கோபம் வந்தாலும், வேறு வழியின்றி சுத்தமான முறையில் தண்ணீர் கொண்டுவந்தார்.. பின் என்ன வேண்டும் எனக் கேட்க.. சர்தார், அறிவு கெட்டவனே.. சப்பாத்தி கொண்டுவா.. பசிக்கிறது.." என்று திட்டினார். வெகுண்டு போன சர்வர், சர்தாரையும், கிளியையும் சன்னல் வழியே தூக்கி வெளியே எறிந்தார்..

கீழே விழுந்து கொண்டிருக்கும் போது கிளி சர்தாரைக் கேட்டது..

" எனக்கு பறக்கத் தெரியும்.. நான் ரவுசு விட்டேன்.. நீதான் ஒன்னுக்கும் லாயக்கு இல்லாதவன் ஆச்சே.. என்னத்துக்கு வாயைக் கொடுத்து ஆப்பு வாங்கிக் கட்டிக்கிறே..?

  • தொடங்கியவர்

மனைவி: இன்னும் ஒரு வாரத்துல, எனக்கு நீங்க இங்கிலீஷ் கத்துக் கொடுக்கணும்.

கணவன்: அதெல்லாம் முடிகிற காரியமா.. அப்படியென்ன அவசரம்?

மனைவி: அப்போ, நான் இங்கிலீஷ் கத்துக்கற வரைக்கும், நீங்க உங்களோட டைரியை தமிழ்லேதான் எழுதணும்..!

-------------------------------------------------------------

ஒரு அம்மா டாக்டர் கிட்டே ஓடி வந்திச்சி. டாக்டர், நேற்று சாயந்தரம் எங்க வீட்டுக்காரர் உங்ககிட்டே வந்தாரே, என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ?

பதட்டப்படாதீங்கம்மா. இப்ப என்ன ஆச்சு ?ன்னார்.

நேத்து ராத்திரி சரியா 12 மணிக்கு எங்க வீட்டுக்காரர் சுடுகாட்டுப் பக்கமா போயிட்டு வந்தார்.

டாக்டர் தலையிலே அடிச்சிக்கிட்டார். மூக்கு அடைச்சிருக்குன்னார். ஆவி பிடிங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆளு சுடுகாட்டுக்கா போனாரு ? அதிர்ந்தார் டாக்டர்...!

சிட்னி சின்னப்பு எப்ப படம் பார்க்க போனவர்

சோனு அண்டியும் போனவாவா

  • தொடங்கியவர்

சிட்னி சின்னப்பு எப்ப படம் பார்க்க போனவர்

சோனு அண்டியும் போனவாவா

அது தெரியல இவர் படம் பாக்க போக இவர் லொள்ளு தாங்காம உள்ளே இருந்தவை இவர தூக்கி வெளியில போட்டிட்டிண :lol::D:lol:

அது தெரியல இவர் படம் பாக்க போக இவர் லொள்ளு தாங்காம உள்ளே இருந்தவை இவர தூக்கி வெளியில போட்டிட்டிண :D:lol::lol:

பாவம் சின்னப்பு இந்த தள்ளாத வயதில் அவருக்கு இது தேவையா

:lol:

அட கூட நாளைக்கு பிறகு போட்டு இருக்கிறீங்க

  • தொடங்கியவர்

பாவம் சின்னப்பு இந்த தள்ளாத வயதில் அவருக்கு இது தேவையா

:lol:

தூக்கி போட்டுட்டாங்க எண்டுட்டு வீட்டுக்கு போனர் சின்னதிரையில படம் பாக்கலாம் எண்டு அங்கே போய் அவர் விட்ட குசும்ப

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

சிட்னி சின்னப்பு: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

...........................

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

சிட்னி சின்னப்பு : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

.........................

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சிடினி சின்னப்பு: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

.........................

ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

சிட்னி சின்னப்பு: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...

:D :P

அட சின்னப்புவின்ட லொள்ளு தாங்கமுடியவில்லை

  • தொடங்கியவர்

அட சின்னப்புவின்ட லொள்ளு தாங்கமுடியவில்லை

இதுவா என்னும் நிரைய இருக்கு இவரோட லொள்ளு

  • தொடங்கியவர்

அட கூட நாளைக்கு பிறகு போட்டு இருக்கிறீங்க

அப்பப்போ அத அத சரியா கொடுப்பன் :P

அப்பப்போ அத அத சரியா கொடுப்பன் :P

:lol:

  • தொடங்கியவர்

வீட்டில போய் பார்த்தால் மனிசி இவர்ட தொல்ல தாங்காம விளக்குமாத்தால அடிச்சு

திரத்திட்டா, சரி எண்டு நம்ம சோன் ஆண்டி வீட்டுக்கு போனாரு அங்கே பன்னின லொள்ள பாருங்கோ

ரெட்:

அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள

சோனு ஆண்டி: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

சிட்னி சின்னப்பு: அது!!!

----------------------------------------------------------

அருணாச்சலம்:

சிட்னி சின்னப்பு: ஆண்டவன் சொல்றான் சின்னப்பு முடிக்கறான்.

சோனு: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

------------------------------------------------------------

ரன்:

சிட்னி சின்னப்பு: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

சோனு ஆண்டி: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...

-------------------------------------------------------------

வல்லவன்

சோனு ஆண்டி: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

சிட்னி சின்னப்பு: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...

--------------------------------------------------------------

தவசி

சிட்னி சின்னப்பு: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த சிட்னி சின்னப்புபொழைச்சவன் இல்லடா

சோனு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க பக்கத்தில உக்காந்து தியேட்டர்ல படம் பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.