Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் A320 எயார் பஸ்ஸால் நாளாந்தம் நாட்டிற்கு 1.86 மில்லியன் ரூபா நட்டம்

Featured Replies

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் A320 எயார் பஸ்ஸால் நாளாந்தம் நாட்டிற்கு 1.86 மில்லியன் ரூபா நட்டம்

 

 

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் A320 எயார் பஸ்ஸால் நாளாந்தம் நாட்டிற்கு 1.86 மில்லியன் ரூபா நட்டம்
 

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் குத்தகைக் காலம் நிறைவடைந்த A320 எயார் பஸ் காரணமாக நாளாந்தம் நாட்டிற்கு 12,000 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக இந்தோனேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த விமானத்தை மீள ஒப்படைக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் 12,000 அமெரிக்க டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

இலங்கை நாணயப் பெறுமதியில் அது 1.86 மில்லியன் ரூபாவாகும்.

இதுவரை தாமதமான 64 நாட்களுக்காக 7,68,000 அமெரிக்க டொலர்களை அதாவது 119 மில்லியன் ரூபாவை செலுத்த நேரிட்டுள்ளது.

மக்களின் பணம் இந்தளவு வீண் விரையம் செயயப்படுகின்றபோது அதற்கு பொறுப்பு கூறப்போவது யார்?

119 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி 85 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புக்களைக் கொள்வனவு செய்திருந்தால், 2,55,000 பேருக்கு சுத்தமான குடிநீரை வழங்கியிருக்க முடியும்.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் இதற்கு மேலதிகமாக கடந்த வருடத்தில் 14.1 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டிலும் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளர் சபையும் மக்களின் பணம் வீண் விரையமாக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டும் அல்லவா?

http://newsfirst.lk/tamil/2017/07/ஸ்ரீ-லங்கன்-விமான-நிறுவன/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.