Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு

Featured Replies

டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு

 
டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு
 

பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.

டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அரச தலைவரை பங்களாதேஷின் அரச தலைவர் மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேசிய கொடிகளினால் டாக்கா சர்வதேச விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை இரு நாடுகளுக்குமிடையிலான நட்பினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் அரச தலைவராக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பதனால், அவருக்கு கோலாகலமான வரவேற்பினை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டிருந்தது.

 

19989528_10155312390011327_5716382507099229121_n.jpg
 
 
19958934_10155312389761327_3684632643555978395_n.jpg
 
 
19959048_10155312389471327_5545959175854508864_n.jpg
 
 
19959464_10155312389566327_1682418501678257498_n.jpg
 
 
19961211_10155312389731327_2095948230745203588_n.jpg
 
19990120_10155312389796327_8464039491880360140_n.jpg
 
19961638_10155312389621327_2862669252109484649_n.jpg
 
 
19989363_10155312390036327_5709515683927019432_n.jpg
 
 
 
20106628_10155312389606327_1498679662122019974_n.jpg
 
 
 
 
 

http://uthayandaily.com/story/11304.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.