Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் !!!

Featured Replies

இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் !!!

 

 

இலங்கை எல்லைக்குள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

Local_News.jpg

குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது அனலைத்தீவுக்கு  மேற்கு கடற் பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பின்னர் கடற்படையினர் விரைவாக செயற்பட்டு நான்கு மீனவர்களை காப்பாற்றியதோடு படகையும் மீட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்கு  தேவையான முதலுதவி, உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கி பின்னர் காங்கேசன் துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஒன்றினைந்து மீட்கப்பட்ட 4 மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23817

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.