Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உயரஸ்தானிகர்,வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி சந்திப்பு

Featured Replies

பிரித்தானிய உயரஸ்தானிகர்,வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி சந்திப்பு

 

 

இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர்  ஜேம்ஸ் டவுரிஸ்  வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்கவை நேற்று வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.

ஜேம்ஸ் டவுரிஸ்  மன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள விஜயத்தின் போது வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியை சந்திதித்துள்ளார்.

Local_News_copy.jpg

அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்கள் வரவேற்றியுள்ளார். 

இவா்களிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச்சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர் தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய ரயில்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடங்களையும் இருவரும் பார்வையிட்டனர்.

http://www.virakesari.lk/article/23836

வட மத்திய கடற்படை தளபதியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

 

 

பிரித்தானியாவிற்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்கிரமசிங்கவை நேற்று வடமத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

ஜேம்ஸ் டவுரிஸ் மன்னார் பகுதிக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போதே வடமத்திய கடற்படையின் கட்டளைத் தளபதியை சந்தித்தார்.

 

Local_News.jpg

கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியல் அட்மிரல் விக்கிரமசிங்க உயர்ஸ்தானிகரை கௌரவப்படுத்தி வரவேற்றுள்ளார்.

1__1_.jpg

இவர்களுக்கிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இரு தரப்பினரும் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

3.jpg

4.jpg

5.jpg

http://www.virakesari.lk/article/23820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.