Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியில் அநாதரவாகக் கிடந்த இராணுவச் சீருடை! – வவுனியாவில் பரபரப்பு!

Featured Replies

வீதியில் அநாதரவாகக் கிடந்த இராணுவச் சீருடை! – வவுனியாவில் பரபரப்பு!

 

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இராணுவத்தினர் பயன்படுத்தும் இராணுவச்சீருடை வீதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9ஆம் ஒழுங்கை வீதியில் இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://newuthayan.com/story/27662.html

  • தொடங்கியவர்

வீசப்பட்ட நிலையில் இராணுவ சீருடை மீட்பு

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் இராணுவச்சீருடை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Local_News.jpg

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9 ஆம் ஒழுங்கையில் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினையுடன் இராணுவச்சீருடை  இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இராணுவ சீருடையை மீட்டுள்ளனர்.

photo__2___1_.jpg

குறித்த இராணுவ  சீருடை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சம்பவம் குறித்து மேலலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

http://www.virakesari.lk/article/24258

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.