Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்.

Featured Replies

ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்.

 

 

இலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

Local_News.jpg

கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார்.

இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

2__1_.jpg

கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன

5.jpg

4__1_.jpg

 
 

http://www.virakesari.lk/article/24691

 

 

 

கடற்படை தளபதியை சந்தித்தார் சூடான் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம்

 

 

சூடான் நாட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இஷாம் முகம்மது ஹசன் கரர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை நேற்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

Local_News.jpg

இச் சந்திப்பின் போது கடற்படை பயிற்சி நடவடிக்ககைள், கூட்டுப்பயிற்சி திட்டங்கள் மற்றும் இரதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர்.

2.jpg

கலந்துரையாடலின் இறுதியில் குறித்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

3.jpg

4.jpg

 

 

http://www.virakesari.lk/article/24671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.